எல்.ஐ.சி., நிறுவனம் சமூக காப்பீட்டு திட்டம்எல்.ஐ.சி., நிறுவனம் சமூக காப்பீட்டு திட்டம் ... சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால் சோயா உற்பத்தி புதிய உச்சத்தை எட்டும் சாகுபடி பரப்பளவு அதிகரித்துள்ளதால் சோயா உற்பத்தி புதிய உச்சத்தை எட்டும் ...
ஆபரண தங்கம்: சவரனுக்கு ரூ.256 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 அக்
2012
00:16

சென்னை:நேற்று ஒரே நாளில், ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு, 256 ரூபாய் குறைந்தது.திருமண காலம் துவங்கியதை அடுத்து, கடந்த மாத துவக்கத்தில் இருந்து, தங்கம் விலை உயர்ந்து வந்தது. இந்நிலையில், கடந்த இரண்டு வாரங்களாக, தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. இது, பொதுமக்களுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.சென்னையில், கடந்த சனிக்கிழமையன்று, 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,961 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,688 ரூபாய்க்கும் விற்பனையானது.இந்நிலையில், நேற்று, ஒரே நாளில், 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு, 32 ரூபாய் குறைந்து, 2,929 ரூபாய்க்கும், சவரனுக்கு, 256 ரூபாய் சரிவடைந்து, 23,432 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட், 10 கிராம் சுத்த தங்கத்தின் விலை, 345 ரூபாய் குறைந்து, 31,325 ரூபாய்க்கு விற்பனையானது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)