வர்த்தகம் » பொது
சர்வதேச காபி உற்பத்தியில் இந்தியாவுக்கு பின்னடைவு:- பிசினஸ் ஸ்டாண்டர்ட் உடன் இணைந்து -
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
07 அக்2012
00:52
சர்வதேச காபி உற்பத்தியில், ஆறாவது இடத்தில் இருந்த இந்தியா, ஏழாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.சென்ற காபி பருவத்தில் (அக்.,-செப்.,), பிரேசில் நாட்டின் காபி உற்பத்தி, 4.34 கோடி மூட்டைகளாக (ஒரு மூட்டை = 60 கிலோ) அதிகரித்துள்ளது. இதையடுத்து, சர்வதேச காபி உற்பத்தியில், 33 சதவீத பங்களிப்புடன் பிரேசில் முதலிடத்தில் உள்ளது.அடுத்துள்ள இடங்களில், வியட்நாம் (2 கோடி மூட்டைகள்), இந்தோனேஷியா(82 லட்சம் மூட்டைகள்), எத்தியோப்பியா(65 லட்சம் மூட்டைகள்) ஆகிய நாடுகள் உள்ளன.சென்ற 2011ம் ஆண்டில், இந்தியாவின் காபி உற்பத்தி, 53.30 லட்சம் மூட்டைகள் என்ற அளவில் இருந்தது.சர்வதேச காபி சந்தையில், இதர நாடுகளை விட, இந்தியாவின் காபி விலை அதிகமாக உள்ளது. இதனால், இந்தியா பின்னடைவை கண்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு அக்டோபர் 07,2012
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் அக்டோபர் 07,2012
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது அக்டோபர் 07,2012
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி அக்டோபர் 07,2012
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!