வேலை மாறுவோர் எண்ணிக்கை  21 சதவீதம் அதிகரிப்புவேலை மாறுவோர் எண்ணிக்கை 21 சதவீதம் அதிகரிப்பு ... வேளாண் கடன் ரூ.1.36 லட்சம் கோடி வேளாண் கடன் ரூ.1.36 லட்சம் கோடி ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
பஜாஜ் ஆட்டோ நிறுவனம் விற்பனையில் சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 அக்
2012
00:53

சென்னை:பஜாஜ் நிறுவனத்தின் டிஸ்கவர் பைக்குகள், அதன் ஒட்டு மொத்த மோட்டார் சைக்கிள் விற்பனையில், முதலிடத்தை பிடித்துள்ளன.பஜாஜ் நிறுவனம், டிஸ்கவர் பிராண்டில், நான்கு மாடல்களில் மோட்டார் சைக்கிள்கள் தயாரிக்கிறது. சென்ற செப்டம்பர் மாதத்தில், இதன் விற்பனை, 1,22,968 என்ற சாதனை அளவை எட்டியுள்ளது.குறிப்பாக, மதிப்பீட்டு மாதத்தில், விலை குறைந்த 125 சி.சி., மோட்டார் சைக்கிள் விற்பனை, 35 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் உள்ளது. நடப்பு மாதத்தில், இதன் விற்பனையை, 45 ஆயிரமாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.மேலும், நடப்பாண்டு இறுதியில், நிறுவனம், புதிய 100 சி.சி., மோட்டார் சைக்கிளை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது என, பஜாஜ் நிறுவனத்தின் தலைவர் கே.சீனிவாசன் தெரிவித்தார்.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)