நிறுவனங்களின் நிகர லாபம் 22 சதவீதம் வளர்ச்சிநிறுவனங்களின் நிகர லாபம் 22 சதவீதம் வளர்ச்சி ... அஞ்சலக ஆயுள் காப்பீட்டு வருவாயை உயர்த்த திட்டம் அஞ்சலக ஆயுள் காப்பீட்டு வருவாயை உயர்த்த திட்டம் ...
ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.200 குறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 நவ
2012
00:44

சென்னை: நேற்று ஒரே நாளில், ஆபரணத் தங்கம் விலை, சவரனுக்கு, 200 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஒரு சில மாதங்களாக தங்கத்தின் விலை அதிக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. இந்நிலையில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தங்கத்தின் விலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப் பட்டது. ஆனால், ஒரு சில தினங் களாக இதன் விலை, குறைந்து வருகிறது. நேற்று முன்தினம், 22 காரட் ஆபரணத் தங்கம், ஒரு கிராம், 2,912 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,296 ரூபாய்க்கும் விற்பனையானது. இந்நிலையில், நேற்று, 22 காரட் ஆபரணத் தங்கம், கிராமுக்கு, 25 ரூபாய் குறைந்து, 2,887 ரூபாய்க்கும், சவரனுக்கு, 200 ரூபாய் சரிவடைந்து, 23,096 ரூபாய்க்கும் விற்பனையானது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 265 ரூபாய் குறைந்து, 30,880 ரூபாய்க்கு விற்பனையானது. ஒரு கிராம் வெள்ளி, 59.38 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)