புதுப்பொலிவுடன் கலக்கும் ஃபோர்ட் ஃபிகோபுதுப்பொலிவுடன் கலக்கும் ஃபோர்ட் ஃபிகோ ... "டீ.டி.எச்.,' நிறுவனங்களின் விற்பனை ஜோர் "டீ.டி.எச்.,' நிறுவனங்களின் விற்பனை ஜோர் ...
இரு தினங்களில் ஆபரண தங்கம் : விலை சவரனுக்கு ரூ.456 சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 நவ
2012
06:14

சென்னை: கடந்த இரு தினங்களில், ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு, 456 ரூபாய் குறைந்துள்ளது. சென்னையில், சென்ற வியாழனன்று, 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம், 2,912 ரூபாய்க்கும், ஒரு சவரன், 23,296 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளியன்று இது, கிராமுக்கு, 25 ரூபாய் குறைந்து, 2,887 ரூபாயாகவும், சவரனுக்கு, 200 ரூபாய் சரிவடைந்து, 23,096 ரூபாயாகவும் இருந்தது.

தொடர்ந்து தங்கம் விலை, நேற்றும், கிராமுக்கு, 32 ரூபாய் குறைந்து, 2,855 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 256 ரூபாய் சரிவடைந்து, 23,096 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.ஆக, கடந்த இரு தினங்களில் மட்டும், தங்கம் விலை, கிராமுக்கு, 57 ரூபாயும், சவரனுக்கு, 456 ரூபாயும் குறைந்துள்ளது.நேற்று, 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம் விலை, 340 ரூபாய் குறைந்து, 30,540 ரூபாய்க்கு விற்பனையானது.


Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)