அன்னிய நிறுவனங்களின் முதலீடு ரூ.1.27 லட்சம் கோடிஅன்னிய நிறுவனங்களின் முதலீடு ரூ.1.27 லட்சம் கோடி ... "பிரின்டர்' விற்பனை7.61 லட்சமாக குறைந்தது "பிரின்டர்' விற்பனை7.61 லட்சமாக குறைந்தது ...
வர்த்தகம் » கம்மாடிட்டி
சர்வதேச உருக்கு உற்பத்தி12 கோடி டன்னாக வளர்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 டிச
2012
00:32

புதுடில்லி:நடப்பாண்டு நவம்பர் மாதத்தில், சர்வதேச உருக்கு உற்பத்தி, 12.16 கோடி டன்னாக அதிகரித்துள்ளது. இது, சென்ற ஆண்டின், இதே மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட உற்பத்தியை (11.58 கோடி டன்) விட, 5.1 சதவீதம் அதிகமாகும் என, சர்வதேச உருக்கு உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.மதிப்பீட்டு காலத்தில், இந்தியாவின் உருக்கு உற்பத்தி, 6.6 சதவீதம் அதிகரித்து, 60 லட்சம் டன்னிலிருந்து, 64 லட்சம் டன்னாக உயர்ந் துள்ளது. சீனாவின் உருக்கு உற்பத்தி, 13.7 சதவீதம் வளர்ச்சி கண்டு, 5.75 கோடி டன்னாக அதிகரித்துள்ளது.
ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளின் உருக்கு உற்பத்தி முறையே, 85 லட்சம் டன் மற்றும் 56 லட்சம் டன்னாகவும் அதிகரித்துள்ளது.துருக்கியின் உருக்கு உற்பத்தி, 4.6 சதவீதம் உயர்ந்து, 30 லட்சம் டன்னா கவும், ரஷ்யாவின் உருக்கு உற்பத்தி, 55 லட்சம் டன் என்ற அளவில் உயர்ந்து உள்ளது.
பிரேசிலின் உருக்கு உற்பத்தி, 2.4 சதவீதம் உயர்ந்து, 28 லட்சம் டன் என்ற அளவில் அதிகரித்துள்ளது. அதேசமயம், ஜெர்மனியின் உருக்கு உற்பத்தி, 0.2 சதவீதம் குறைந்து, 34 லட்சம் டன் என்ற அளவில் குறைந்து உள்ளது. இத்தாலியின் உற்பத்தி, 12.9 சதவீதம் சரிவடைந்து, 20.20 லட்சம் டன் என்ற அளவிலும், பிரான்சின் உற்பத்தி, 14.2 சதவீதம் குறைந்து, 13 லட்சம் டன் என்ற அளவிலும் குறைந்துள்ளன. அமெரிக்காவின் உருக்கு உற்பத்தி, 4.8 சதவீதம் குறைந்து, 67 லட்சம் டன்னாக குறைந்துள்ளது.

Advertisement

மேலும் கம்மாடிட்டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)