இந்தியாவின் வெளிநாட்டு கடன்37,630 கோடி டாலராக  அதிகரிப்புஇந்தியாவின் வெளிநாட்டு கடன்37,630 கோடி டாலராக அதிகரிப்பு ... அரிசி ஏற்றுமதி 1 கோடி டன்னாக அதிகரிக்கும் அரிசி ஏற்றுமதி 1 கோடி டன்னாக அதிகரிக்கும் ...
அபுதாபிக்கு விமான பயணம்:இந்தியா முதலிடம் பிடித்தது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மார்
2013
01:22

துபாய்:சென்ற பிப்ரவரியில், அபுதாபிக்கு விமான சேவை மேற்கொண்ட நாடுகளில், இந்தியா முதலிடத்தில் உள்ளது. இதை தொடர்ந்து, ஜெர்மனி, தாய்லாந்து, சவுதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் உள்ளன.அபுதாபி சர்வதேச விமான நிலையம் வாயிலான இந்திய விமான சேவை, சென்ற பிப்ரவரியில், 9.1 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. அதே சமயம், ஒட்டுமொத்த விமான பயணிகள் போக்குவரத்து, 13.1 சதவீதம் வளர்ச்சி கண்டு, 12.21 லட்சமாக உயர்ந்துள்ளது.மதிப்பீட்டு மாதத்தில், விமான போக்குவரத்து, 7.5 சதவீதம் வளர்ச்சி கண்டு, 9,960 ஆகவும், கையாண்ட சரக்கு, 16.7 சதவீதம் அதிகரித்து, 50,020 டன்னாகவும் உயர்ந்துள்ளது என, அபுதாபி ஏர்-போர்ட்ஸ் கம்பெனி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)