பலாப் பழங்கள் விற்பனை அமோகம்பலாப் பழங்கள் விற்பனை அமோகம் ... தமிழகம், கேரளாவில் முட்டைவிலை 310 காசுகளாக நிர்ணயம் தமிழகம், கேரளாவில் முட்டைவிலை 310 காசுகளாக நிர்ணயம் ...
கம்ப்யூட்டர் விற்பனை 11.2 சதவீதம் வீழ்ச்சி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஏப்
2013
00:26

மும்பை:நடப்பாண்டின் முதல் காலாண்டில், சர்வதேச அளவில் கம்ப்யூட்டர் விற்பனை, 11.2 சதவீதம் சரிவடைந்து, 7.92 கோடியாக குறைந்துள்ளது என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கடந்த, 2009ம் ஆண்டு, இரண்டாவது காலாண்டிற்கு பிறகு, தற்போது தான், சர்வதேச கம்ப்யூட்டர் விற்பனை, 8 கோடிக்கும் கீழ் குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.குறிப்பாக, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் ஆப்ரிக்காவில் கம்ப்யூட்டர் விற்பனை வெகுவாக வீழ்ச்சி கண்டுள்ளது.
கடந்த நான்கு காலாண்டுகளாக, தொடர்ச்சியாக கம்ப்யூட்டர் விற்பனை குறைந்து வருகிறது. வாடிக்கையாளர்களிடையே, டேப்லெட் மற்றும் ஸ்மார்ட்போன் உள்ளிட்ட, சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதே, கம்ப்யூட்டர் விற்பனை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாக கருதப்படுகின்றது.
மதிப்பீட்டு காலாண்டில், எச்.பி., நிறுவனம், 1.17 கோடி கம்ப்யூட்டர்களை விற்பனை செய்து, 14.8 சதவீத பங்களிப்புடன் முதலிடத்தில் உள்ளது. இதையடுத்து, லெனோவா (1.16 கோடி கம்ப்யூட்டர்கள் விற்பனை/14.7 சதவீத பங்களிப்பு), டெல் (87.30 லட்சம் கம்ப்யூட்டர்கள் விற்பனை/11 சதவீத பங்களிப்பு) ஆகிய நிறுவனங்கள் உள்ளன என, கார்ட்னர் ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)