வர்த்தகம் » பொது
பணவீக்கம் 4.89 சதவீதமாக சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
14 மே2013
14:35
புதுடில்லி : கடந்த 3 ஆண்டுகளுக்கு பிறகு பணவீக்கம் 4.89 சதவீதமாக குறைந்துள்ளது. மொத்த விலை குறியீட்டின் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் மத்திய அரசால் பணவீக்கம் வெளியிடப்படுகிறது. அதன்படி மார்ச் மாதத்தில் 5.96 சதவீதமாக இருந்த பணவீக்கம் ஏப்ரல் மாதத்தில் 4.89 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு, நவம்பர் மாதத்துக்கு பிறகு பணவீக்கம் இந்தளவு குறைவது இதுவே முதல்முறையாகும். இதேபோல் உற்பத்தி துறை சம்பந்தப்பட் பணவீக்கம் 3.41 சதவீதமாக சரிந்துள்ளது. மார்ச்சில் இது 4.07 சதவீதமாக இருந்தது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது மே 14,2013
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி மே 14,2013
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!