அம்பானி சகோதரர்கள் இடையே‌ ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம்அம்பானி சகோதரர்கள் இடையே‌ ரூ.12 ஆயிரம் கோடிக்கு ஒப்பந்தம் ... ஏறுமுகத்தில் தங்கம் விலை: இரண்டு நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு ஏறுமுகத்தில் தங்கம் விலை: இரண்டு நாளில் சவரனுக்கு ரூ.640 உயர்வு ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
ஆடி இந்தியாவின் விற்பனை 57 சதவீதம் அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

07 ஜூன்
2013
15:47

புதுடில்லி : ஆடி இந்தியா கார்களின் விற்பனை மே மாதத்தில் 57 சதவீதம் அதிகரித்துள்ளது. சொகுசு கார்கள் தயாரிப்பு உலகின் முன்னணி நிறுவனங்களின் ஆடி நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் இந்தியாவிலும் ஆடி இந்தியா என்ற பெயரில் கார்களை உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் மே மாத கார் விற்பனை 710-ஆக உள்ளது. இதன்மூலம் இந்நிறுவனத்தின் விற்பனை 57 சதவீதம் அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதேமாதம் இந்நிறுவனத்தின் கார் விற்பனை 451 ஆக இருந்தது. மேலும் ஜனவரி முதல் மே மாதம் வரையிலான விற்பனையும் 24.8 சதவீதம் உயர்ந்து 4,096 ஆக உள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)