உலோக கழிவு இறக்குமதி வரியால் வாகன துறை பாதிப்புஉலோக கழிவு இறக்குமதி வரியால் வாகன துறை பாதிப்பு ... ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304  அதிகரிப்பு ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.304 அதிகரிப்பு ...
அமெரிக்க டாலருக்கு எதிரானரூபாயின் வெளி மதிப்பு சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஜூலை
2013
00:42

மும்பை:நடப்பு வாரத்தின் முதல் வர்த்தக தினமான நேற்று, அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, மீண்டும் சரிவடைந்தது.சென்ற வாரத்தின் கடைசி தினமான வெள்ளியன்று, ரூபாயின் வெளி மதிப்பு, 59.35ஆக இருந்தது.இந்நிலையில் நேற்று, அன்னியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, சற்று ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டது.வர்த்தகம் துவங்கியதும், ரூபாய் மதிப்பு, 20 காசுகள் வீழ்ச்சி கண்டு, 59.41 ஆக சரிவடைந்தது. பின் சற்று முன்னேற்றம் காணப்பட்டது. இருந்தபோதிலும், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு, 37 காசுகள் சரிவடைந்து, 59.72ஆக இருந்தது.நேற்று, இறக்குமதி நிறுவனங்கள் அதிக அளவில் டாலரை வாங்கியதால், அதற்கான தேவை அதிகரித்தது. இதனால், டாலரின் மதிப்பு உயர்ந்து, ரூபாய் மதிப்பு சரிவடைந்தது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)