சென்னை ஷாப்பிங் மாலில் நவீன 'டாஸ்மாக்' திறப்புசென்னை ஷாப்பிங் மாலில் நவீன 'டாஸ்மாக்' திறப்பு ... ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ஆபரண தங்கம் விலைசவரனுக்கு ரூ.232 அதிகரிப்பு ...
இன்போசிஸ் நிகரலாபம் ரூ.2,407 கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 அக்
2013
14:50

மும்பை : இந்தியாவில் உள்ள முன்னணி ஐ.டி. நிறுவனமான இன்போசிஸ் நடப்பாண்டில் தனது இரண்டாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இரண்டாம் காலாண்டில் அந்த நிறுவனத்தின் நிகர லாபம் 1.6 சதவீதம் உயர்ந்து ரூ.2,407 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்தாண்டு இதே காலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.2,374 கோடியாக இருந்தது. நிறுவனத்தின் மொத்த வருவாயும் 31.5 சதவீதம் உயர்ந்து ரூ.12,965 கோடியாக உள்ளது.

முன்னதாக நடப்பாண்டில் இந்நிறுவனத்தின் வளர்ச்சி விகிதம் 6 முதல் 10 சதவீதம் இருக்கும் என கணக்கிடப்பட்டு இருந்தது. தற்போது அதன் வளர்ச்சி 9 முதல் 10 சதவீதமாக மாறும் என எதிர்பார்ப்பதாக இன்போசிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்குக்கு ரூ.20 இடைக்கால டிவிடெண்ட் அளிக்கப்படும் என இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)