பதிவு செய்த நாள்
19 அக்2013
14:44

இந்திய கார் சந்தையில் ஓர் புதிய அறிணிகம், நிசானின் டெட்ரோனோ பிரிமீயம் காம்பெக்ட் எஸ்.யு.வி. அனைவராலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டெர்ரோனோ - காம்பேக்ட் எஸ்.யு.வி. பிரிவில், நிசானின் புதிய வரவாக திகழ்கிறது இது, 110 ப்ளஸ் டீசல், 85 ககு டீசல் மற்றும் 104 ககு பெட்ரோல் ஆகிய மூன்று இன்ஜின் வாய்ப்புகளுடன், ஏழு வகைகளில் டெர்ரானோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது, இந்தியாவில் நிசான் உற்பத்தி செய்யும் முதலாவது காம்பாக்ட் எஸ்.யு.வி. டெர்ரானோ அறிணிகப்படுத்தப்பட்டது முதல், 6,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகள் செய்யப்பட்டுள்ளன என்பதன் மூலம், அதன் சிறப்பம்சமும், ஸ்டைலும் வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளது என்பது தெரிய வருகிறது.
டெர்ரானோவின் விலை விவரம்: சென்னையில் நிசான் டெர்ரானோவின் எக்ஸ் ஷோரூம் விலைகள்:
நிசான் டெர்ரானோ, 85 பிஸ் டீசலில் XE என்ற மாடல் விலை: 9,58,892 ரூபாய்.
டெர்ரானோ, 85 பிஸ் டீசல் XL என்ற மாடல் விலை: 10,65,035 ரூபாய்.
டெர்ரானோ, 85 பிஸ் டீசல் XL Plus மாடல் விலை: 10,92,744 ரூபாய்.
டெர்ரானோ, 110 ps டீசல் XL மாடல் விலை: 11,31,9361 ரூபாய்.
டெர்ரானோ, 110 ps டீசல் XV மாடல் விலை: 12,14,862 ரூபாய்.
டெர்ரானோ, 110 ps டீசல் XV Premium மாடல் விலை: 12,44,820 ரூபாய்.
பெட்ரோல் வகையில் XL மாடல் மட்டுமே கிடைக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|