இறக்குமதிக்கான தங்கத்தின் மதிப்பு 442 டாலராக அதிகரிப்புஇறக்குமதிக்கான தங்கத்தின் மதிப்பு 442 டாலராக அதிகரிப்பு ... ‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’ ‘வர்த்தகத்திற்கு உகந்த நாடுஇந்தியாவுக்கு 134வது இடம்’ ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 அக்
2013
23:45

மும்பை; அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு மேலும் ஏற்றம் கண்டுள்ளது.நேற்று முன்தினம், ரூபாய் மதிப்பு, 61.32 ஆக இருந்தது. இது, நேற்று, 8 காசுகள் அதிகரித்து, 61.24ல் நிலை கொண்டது.அன்னியச் செலாவணி சந்தையில், நேற்று வர்த்தகத்தின் துவக்கத்தில், ரூபாய் மதிப்பு, 61.23ஆக காணப்பட்டது. இது ஒரு கட்டத்தில், 61.37ஆக சரிவடைந்தது.
எனினும், வர்த்தகத்தின் இறுதியில், ரூபாய் மதிப்பு ஏற்றத்துடன் முடிவடைந்தது. நேற்று முன்தினம் ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கான ' ரெப்போ' வட்டி விகிதங்களை உயர்த்தியது. இதன் தாக்கத்தால், கடந்த இரண்டு நாட்களாக, பங்கு வர்த்தகம் எழுச்சி கண்டுள்ளது. அதன் எதிரொலியாக, ரூபாய் மதிப்பும் உயர்ந்து வருகிறது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)