டாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசைடாட்டா டொகொமோ வழங்கும் எல்லையற்ற இசை ... மதுரையில் அமைகிறது "மெகா' காய்கறி வணிக வளாகம் மதுரையில் அமைகிறது "மெகா' காய்கறி வணிக வளாகம் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
மைக்ரோமேக்ஸ் ஏ74 கேன்வாஸ்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 நவ
2013
15:23

அண்மையில் வெளியான ஆண்ட்ராய்ட் போன்களில், மைக்ரோமேக்ஸ் ஏ 74 கேன்வாஸ் பன் என்ற மொபைல் போன், பலரின் கவனத்திற்குள்ளாகியுள்ளது. இதன் அதிக பட்ச விலை ரூ. 7,399 எனக் குறிக்கப்பட்டுள்ளது. இந்த போனில் ஆண்ட்ராய்ட் 4.2.2. ஜெல்லி பீன் சிஸ்டம் இயங்குகிறது. இரண்டு மினி ஜி.எஸ்.எம். சிம்களை இயக்கலாம். இதன் பரிமாணம் 133 து 67 து 10.10 மிமீ . இதன் திரை மல்ட்டி டச் இயக்கம் கொண்டது. லவுட் ஸ்பீக்கர், 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவை தரப்பட்டுள்ளன. மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் இதன் ஸ்டோரேஜ் திறனை 32 ஜிபி வரை அதிகப்படுத்தலாம்.

ஜி.பி.ஆர்.எஸ்., எட்ஜ், 3ஜி, புளுடூத் ஆகியவை நெட்வொர்க் இணைப்பிற்கு உதவுகின்றன. இதன் கேமரா, ஆட்டோ போகஸ் வசதியுடன், 5 எம்.பி. திறன் கொண்டதாக உள்ளது. இதனை இயக்கும் ப்ராசசர், டூயல் கோர் திறனுடன் 1,300 மெகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்குகிறது. எப்.எம். ரேடியோ தரப்பட்டுள்ளது. இதில் இருவகை(கிராவிட்டி, ப்ராக்ஸிமிட்டி) சென்சார்கள் இயங்குகின்றன. எம்.பி.3 பிளேயர், கால்குலேட்டர், ஸ்டாப் வாட்ச், வேர்ல்ட் கிளாக், காலண்டர் மற்றும் அலார்ம் போன்ற வசதிகளும் உள்ளன. இதில் லித்தியம் அயன் பேட்டரி 1,500 mAh திறனுடன் கிடைக்கிறது. மின்சக்தி 155 மணி நேரம் தங்குகிறது. தொடர்ந்து 5 மணி நேரம் பேசலாம்.

Advertisement

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)