வர்த்தகம் » பொது
கம்ப்யூட்டர் விற்பனை சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
27 ஏப்2014
03:57
மும்பை:கடந்த 2013–14ம் நிதி ஆண்டின் ஜனவரி முதல் மார்ச் வரையிலான, நான்காவது காலாண்டில், இந்தியாவில் கம்ப்யூட்டர் விற்பனை, 20 சதவீதம் சரிவடைந்து உள்ளது என, கார்ட்னர் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.கம்ப்யூட்டர் விற்பனை யில், சிறிய நகரங்களின் பங்களிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து, இத்துறை சார்ந்த நிறுவனங்கள் மேற்கண்ட நகரங்களை இலக்காக கொண்டு செயல்பட துவங்கியுள்ளன.இதற்கு முன்னோட்டமாக, கம்ப்யூட்டர் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான டெல், நடப்பு நிதியாண்டில் கூடுதலாக, 200 சிறப்பு விற்பனை மையங்களை திறக்க திட்டமிட்டுள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 27,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 27,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 27,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 27,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!