வர்த்தகம் » பொது
டாலருக்கு எதிரானரூபாய் மதிப்பு சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 ஏப்2014
01:50
மும்பை: நேற்று நடைபெற்ற அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு, முந்தைய வர்த்தக தினத்தை விட, 0.02 காசுகள் குறைந்து, 60.65 ஆக சரிவடைந்து காணப்பட்டது.நாட்டின் பங்கு வர்த்தகம் மந்தமாக இருந்ததுடன், அன்னிய செலாவணி வரத்தும் குறைந்திருந்தது. இதையடுத்து, வங்கிகள் மற்றும் கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி நிறுவனங்களுக்கு டாலருக்கான தேவை அதிகரித்து காணப்பட்டது.இதன் காரணமாகவே, நேற்றை வர்த்தகத்தில், டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு சரிவடைந்து போனதாக, வர்த்தகர் ஒருவர் தெரிவித்தார்.நேற்றைய அன்னியச் செலாவணி வர்த்தகத்தில், ரூபாய் மதிப்பு, 60.73 வரையிலும், 60.42 ரூபாய் வரையிலும் சென்றது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஏப்ரல் 29,2014
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஏப்ரல் 29,2014
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஏப்ரல் 29,2014
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!