மீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வுமீன் வரத்து குறைவு: விலை கடும் உயர்வு ... சுங்க சாவடி கணக்கு எங்கே: ஐ.ஓ.சி.,க்கு ‘நோட்டீஸ்’ சுங்க சாவடி கணக்கு எங்கே: ஐ.ஓ.சி.,க்கு ‘நோட்டீஸ்’ ...
ஆப­ரண தங்கம் விலைசவ­ர­னுக்கு ரூ.40 உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 மே
2014
00:37

சென்னை:நேற்று, ஆப­ரண தங்கம் விலை சவ­ர­னுக்கு, 40 ரூபாய் உயர்ந்­தது.சென்­னையில், நேற்று முன்­தினம், 22 காரட் ஆபரண தங்கம், ஒரு கிராம், 2,791 ரூபாய்க்கும், ஒரு சவரன், 22,328 ரூபாய்க்கும் விற்­பனை செய்யப்­பட்­டது. 24 காரட் 10 கிராம் சுத்த தங்கம், 29,850 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது.
இந்­நி­லையில், நேற்று, தங்கம் விலை கிரா­முக்கு, ஐந்து ரூபாய் உயர்ந்து, 2,796 ரூபாய்க்கு விற்­பனை செய்­யப்­பட்­டது. சவ­ர­னுக்கு, 40 ரூபாய் அதி­க­ரித்து, 22,368 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­னது. 10 கிராம் சுத்த தங்கம், 50 ரூபாய் உயர்ந்து, 29,900 ரூபாய்க்கு விற்பனை செய்­யப்­பட்­டது.ஒரு கிராம் வெள்ளி, 45 ரூபாய்க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி, 42,075 ரூபாய்க்கும் விற்­ப­னை­யா­னது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)