வந்தது கோடைஉயர்ந்தது வாடகைவந்தது கோடைஉயர்ந்தது வாடகை ... கிராமங்களில் மொபைல்போன் சேவைஒரே மாதத்தில் 26 லட்சம் இணைப்பு கிராமங்களில் மொபைல்போன் சேவைஒரே மாதத்தில் 26 லட்சம் இணைப்பு ...
ஏர்-–ஏஷியா விமான சேவைஜூன் 12ல் துவக்கம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 மே
2014
00:34

புதுடில்லி :ஏர்–ஏஷியா இந்தியா நிறுவனம், ஜூன் 12 முதல், இந்தியாவில் விமான சேவையை துவக்க உள்ளதாக, ஏர்–ஏஷியா குழுமத்தின் செயல் இயக்குனர் டோனி பெர்ணாண்டஸ் தெரிவித்துள்ளார்.மலேஷியாவின் ஏர்–ஏஷியா நிறுவனம், டாட்டா குழுமம், டெலஸ்ட்ரா டிரேட்பிளேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து, ஏர்–ஏஷியா இந்தியாவின் கீழ், விமான சேவையை மேற்கொள்ள உள்ளது.
ஏர் ஏஷியா விமான பயணத்திற்கான டிக்கெட் முன்பதிவு, இன்று முதல் துவங்குகிறது.குறைந்த கட்டணத்தில் விமான சேவையை வழங்கி வரும் ஏர்–ஏஷியா, பல்வேறு தடைகளை கடந்து, இந்தியாவில் கால் பதித்துள்ளது. இது, உள்நாட்டு விமான சேவை நிறுவனங்களுக்கு கடும் போட்டியாக விளங்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)