வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
96 புள்ளிகள் உயர்வுடன் முடிந்தது சென்செக்ஸ்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
30 ஜூலை2014
16:24
மும்பை : முக்கிய தனியார் வங்கிகளின் பங்குகள் ஏற்றம் பெற்றதன் காரணமாக இந்திய பங்குச் சந்தைகள் சரிவில் இருந்து மீண்டு, ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளன. இன்றைய வர்த்தக நேர இறுதியில் சென்செக்ஸ் 96 புள்ளிகள் உயர்ந்து 26,087 புள்ளிகளாகவும், நிப்டி 42 புள்ளிகள் அதிகரித்து 7791.40 புள்ளிகளாகவும் இருந்தன. ஆசிய மற்றும் அமெரிக்க சந்தைகளில் ஏற்றப்பட்டுள்ள உயர்வின் எதிரொலியாக இந்திய பங்குச் சந்தைகளும் ஏற்றம் அடைந்துள்ளதாக சந்தை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். அதே சமயம் ஐரோப்பிய சந்தைகள் சரிவுடனேயே காணப்பட்டன.
Advertisement
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
புதுடில்லி,-–‘ஹிந்துஸ்தான் ஜிங்க்’ நிறுவனத்தின் அனைத்து பங்குகளையும் விற்க, மத்திய அரசு முடிவு ... மேலும்
மும்பை: மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் இன்று பட்டியலிடப்பட்ட எல்.ஐ.சி.,யின் பங்குகள் தொடக்கத்தில் 8 ... மேலும்
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பங்குகளை இன்று பங்குச் ... மேலும்
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
‘இதாஸ்’ பங்கு வெளியீடு 18ம் தேதி துவங்குகிறது ஜூலை 30,2014
புதுடில்லி:ஆடம்பர வாட்சுகள் விற்பனையில் ஈடுபட்டு உள்ள ‘இதாஸ்’ நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 18ம் ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!