வரத்து அதி­க­ரிப்பால்உளுந்து விலை சரிவுவரத்து அதி­க­ரிப்பால்உளுந்து விலை சரிவு ... அன்­னிய செலா­வணி கையி­ருப்பு ரூ.18.93 லட்சம் கோடி­யாக வீழ்ச்சி அன்­னிய செலா­வணி கையி­ருப்பு ரூ.18.93 லட்சம் கோடி­யாக வீழ்ச்சி ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
இந்­தி­யாவின் நடப்பு கணக்குபற்­றாக்­குறை 1.7 சத­வீ­த­மாக குறையும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2014
01:03

மும்பை:நடப்பு நிதி­யாண்டில், இந்­தி­யாவின் நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 1.7 சத­வீ­த­மாக குறையும் எனவும், ஆனால், இது, வரும் 2015–16ம் நிதி­யாண்டில், 2.3 சத­வீ­த­மாக உயரும் எனவும், பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லின்ச் தெரி­வித்­துள்­ளது.
ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், நாட்டின் ஏற்­று­ம­தியை காட்­டிலும், பொருட்கள் மற்றும் சேவைகள் இறக்­கு­மதி அதி­க­மாக உள்­ளது.இந்­நி­லையில், தங்கம் இறக்­கு­மதி மீதான கட்­டுப்­பா­டுகள் தளர்த்­தப்­படும் நிலையில், வரும் 2015–16ம் நிதி­யாண்டில், நடப்பு கணக்கு பற்­றாக்­குறை, 2.3 சத­வீ­த­மாக அதி­க­ரிக்க வாய்ப்­புள்­ளது. தற்­போது, நாட்டின் எட்டு மாத இறக்­கு­மதி தேவையை பூர்த்தி செய்து கொள்­வ­தற்­கான, அன்­னியச் செலா­வணி கையி­ருப்பு, ரிசர்வ் வங்­கி­யிடம் உள்­ளது.இதே நிலை, நீடிக்க வேண்டும் எனில், ரிசர்வ் வங்கி கையி­ருப்பை, வரும் 2016ம் ஆண்டு மார்ச் மாதத்­திற்குள், 37,300 கோடி டால­ராக அதி­க­ரிக்க வேண்­டி­யது அவ­சியம் என, பேங்க் ஆப் அமெ­ரிக்கா மெரில் லின்ச் மேலும் தெரி­வித்­துள்­ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)