வர்த்தகம் » ஆட்டோமொபைல்
டாடா மோட்டார்ஸ் நிறுவன லாபம் 56 சதவீதம் சரிவு
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
26 மே2015
18:04
மும்பை : இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்களில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிறுவனம் மார்ச் மாதத்திற்கான காலாண்டு நிதிநிலை அறிக்கையை வௌியிட்டுள்ளது. அதில் இந்நிறுவனத்தின் நிகர லாபம் 56.19 சதவீதம் சரிந்து ரூ.1,716.50 கோடியாக இருக்கிறது. கடந்தாண்டு இதேகாலக்கட்டத்தில் இந்நிறுவனத்தின் லாபம் ரூ.3,918.29 கோடியாக இருந்தது. உள்நாட்டு சந்தையில், வியாபாரம் மந்தமான சூழலில் இருப்பதால், லாபம் சரிந்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!