துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.145: வர­லாறு காணாத விலை உயர்வு!துவரம் பருப்பு ஒரு கிலோ ரூ.145: வர­லாறு காணாத விலை உயர்வு! ... தங்­கத்தின் தேவை குறைந்­தது! தங்­கத்தின் தேவை குறைந்­தது! ...
உருளை விளைச்சல் உச்சம்:வர­லாறு காணாத விலை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஆக
2015
06:53

இந்­தி­யாவின் பல மாநி­லங்­களில், 10 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு, உருளைக் கிழங்கு அமோ­க­மாக விளைந்­துள்­ளது.தமி­ழகம் உட்­பட நாடு முழு­வதும், 23 மாநி­லங்­களில், ஆண்­டு­தோறும், 41 ஆயிரம் டன் உரு­ளைக்­கி­ழங்கு உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது. உத்­தரப் பிர­தேசம், பீகார், மேற்கு வங்கம், பஞ்சாப், கர்­நா­டகா, அசாம், மத்­தியப் பிர­தேசம் ஆகிய மாநி­லங்­களில் அதி­க­ளவு சாகு­படி செய்­யப்­ப­டு­கி­றது.
தமி­ழ­கத்தில், திண்­டுக்கல், நீல­கிரி, ஈரோடு மாவட்­டங்­களில், உரு­ளைக்­கி­ழங்கு சாகு­படி செய்­யப்­ப­டு­கி­றது. நாட்டின் மொத்த உற்­பத்­தியில், உ.பி.,யில், 33 சத­வீதம்; மேற்கு வங்­கத்தில், 22 சத­வீதம்; பீகாரில், 16 சத­வீதம் உற்­பத்தி செய்­யப்­ப­டு­கி­றது. தமி­ழ­கத்தில் ஒரு சத­வீ­தத்­துக்கும் குறை­வா­கத்தான் உற்­பத்தி ஆகி­றது.மற்ற மாநி­லங்­களில், குறிப்­பிட்ட காலங்­களில் மட்­டுமே, உருளைக் கிழங்கு பயி­ரி­டப்­ப­டு­கி­றது. தமி­ழ­கத்தில், ஆண்டு முழு­வ­துமே உற்­பத்தி செய்­கின்­றனர்.இப்­போது, பல மாநி­லங்­களில், உரு­ளைக்­கி­ழங்கு உற்­பத்தி அதி­க­ரித்­துள்­ளது. இதனால், கடந்த 10 ஆண்­டு­களில் இல்­லாத அள­வுக்கு அதன் விலையும் சரிந்­துள்­ளது.
இது­கு­றித்து, சென்­னையை சேர்ந்த உரு­ளைக்­கி­ழங்கு மொத்த வியா­பாரி ஒருவர் கூறி­ய­தா­வது:கடந்த, 10 ஆண்­டு­க­ளாக, ஒரு கிலோ உரு­ளைக்­கி­ழங்கு, சரா­ச­ரி­யாக 28 ரூபாய்க்கு விற்­கப்­பட்­டது. ஒரு சில மாதங்­களில் மட்டும், 40 ரூபாய் வரை உயரும்.ஆனால், இப்­போது மொத்த விலையில், ஒரு கிலோ உரு­ளைக்­கி­ழங்கு, 10 முதல் 12 ரூபாய் வரை­யிலும், சில்­லறை விலையில், ஒரு கிலோ 18 ரூபாய் வரை­யிலும் விற்­ப­னை­யா­கி­றது. சென்­னைக்கு மட்டும் தினமும், 60 லாரி­களில் உரு­ளைக்­கி­ழங்கு வரு­கி­றது.விலை குறைந்­துள்­ளதால், பொது­மக்கள் மட்­டு­மின்றி, ஓட்டல் நடத்­து­வோரும் மகிழ்ச்சி அடைந்­துள்­ளனர்.இவ்­வாறு அவர் கூறினார்.– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
தங்கம்1 கி: 4,805.008 கி: 38,440.00வெள்ளி1 கிராம்: 66.201 கிலோ: 66,200.00என்.எஸ்.இ.,16125.1516025.8099.35 (0.62%) இறக்கம் சிவப்புபி.எஸ்.இ.,54052.6153749.26303.35 (0.56%) இறக்கம் ... மேலும்
business news
சர்க்கரை ஏற்றுமதிக்கு கட்டுப்பாடுஉள்நாட்டில் சர்க்கரை விலை உயர்ந்து வருவதை அடுத்து, ஜூன் முதல் ... மேலும்
business news
“எங்களின் மதிப்பீட்டின்படி, வளர்ந்த நாடுகளின் பொருளாதாரம், 2024ல், கொரோனா தொற்றுக்கு முன் இருந்த நிலைக்கு ... மேலும்
business news
புதுடில்லி,-–‘சாம்சங்’ நிறுவனம், இந்தியாவில், ‘பியூச்சர் போன்’ என அழைக்கப்படும், நுழைவு நிலை போன்களுக்கான ... மேலும்
business news
புதுடில்லி : மத்திய அரசு, சர்க்கரை ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது குறித்து திட்டமிட்டு வருவதாக வந்த செய்தியை ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)