தங்க பத்திரத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்தங்க பத்திரத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ... இன்று (செப்.09ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு இன்று (செப்.09ம்தேதி) மாலை தங்கம் சவரனுக்கு ரூ. 56 குறைவு ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
பங்குசந்தைகளில் இன்று(செப்.,9) எழுச்சி - சென்செக்ஸ் 402 புள்ளிகள் உயர்வுடன் முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 செப்
2015
16:01

மும்பை : இந்திய பங்குசந்தைகள் இன்று எழுச்சி பெற்றன. சென்செக்ஸ் 402 புள்ளிகளும், நிப்டி 130 புள்ளிகளும் உயர்வுடனும் முடிந்தன. ஆசிய பங்குசந்தைகள் உட்பட உலகளவில் பங்குசந்தைகளில் காணப்பட்ட முன்னேற்றத்தின் பலனாக இந்திய பங்குசந்தைகளும் இன்று அதிகளவு ஏற்றம் கண்டன. காலையில் 400 புள்ளிகள் உயர்வுடன் ஆரம்பித்த சென்செக்ஸ் மாலையிலும் அதேஅளவு உயர்வுடன் முடிந்தன.
வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குசந்தையின் ‌குறியீட்டு எண் சென்செக்ஸ் 401.71 புள்ளிகள் உயர்ந்து 25,719.58-ஆகவும், தேசிய பங்குசந்தையின் நிப்டி 130.35 புள்ளிகள் உயர்ந்து 7,818.60-ஆகவும் முடிந்தன.
இன்றைய வர்த்தகத்தில் 1975 நிறுவன பங்குகள் உயர்வுடனும், 718 நிறுவன பங்குகள் சரிந்தும், 108 நிறுவன பங்குகள் மாற்றமின்றியும் முடிந்தன.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
பெருந்தொற்றின் பாதிப்பு மற்றும் பொருளாதார நிச்சயமற்ற சூழல் காரணமாக சில்லரை முதலீட்டாளர்களின் எண்ணிக்கை ... மேலும்
business news
தொழில்முனைவு கனவு பலருக்கு இருக்கலாம். சிலர் துவக்கத்திலேயே தொழில் முனைவு பாதையை தேர்வு செய்து பயணிக்கலாம். ... மேலும்
business news
மேற்கோள் செப்டம்பர் 09,2015
மேம்பட்ட நிதி அமைப்பு மற்றும் துடிப்பான வர்த்தக சூழல் காரணமாக உக்ரைன் போர் போன்ற சர்வதேச நெருக்கடிகளின் ... மேலும்
business news
இன்றைய தலைமுறையினர் நவீன முதலீடுகளை அதிகம் நாடும் நிலையில், தங்க முதலீடு அவர்களுக்கு பொருத்தமானதா என்பது ... மேலும்
business news
மும்பை : கடந்த நான்கு வர்த்தக நாட்களில், எல்.ஐ.சி., நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள், கிட்டத்தட்ட 77 ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)