வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மஹிந்திரா: வருகிறது ‘பட்ஜெட்’ பைக்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
06 அக்2015
12:04
மஹிந்திரா நிறுவனம், 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, ‘மோஜோ’ என்ற, சூப்பர் பைக்கை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதே நேரத்தில், பட்ஜெட் பைக் வாடிக்கையாளர்களையும் மறந்து விடவில்லை. அவர்களுக்காக, ‘அர்ரோ’ என்ற பெயரில், குறைந்த விலை பைக்கையும், வெகு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.
பண்டிகை நேரத்தில், ஊரக பகுதி வாடிக்கையாளர்களை கருத்தில் கொண்டு, இந்த பைக் அறிமுகப்படுத்தப்படுகிறது. மஹிந்திராவின், ‘செஞ்சுரோ’ பைக்கில் பொருத்தப்படும், ‘எம்.சி.ஐ-., 5’ இன்ஜின் இதில் பொருத்தப்பட்டுள்ளது. அர்ரோ பைக், 110 சி.சி., திறனுடையது. இதன் விலை, 40 ஆயிரம் ரூபாயில் இருந்து, 45 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்கும்.
Advertisement
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
மே மாத வாகன விற்பனை வளர்ச்சியை கண்ட நிறுவனங்கள் அக்டோபர் 06,2015
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை நல்ல ஏற்றத்தையே வெளிப்படுத்தி உள்ளது.கடந்த ஆண்டு மே ... மேலும்
புத்துயிர் பெறுகிறது அம்பாசிடர்: தயாரிப்பு பணிகள் மும்முரம் அக்டோபர் 06,2015
புதுடில்லி–ஒருகாலத்தில் இந்திய கார்களின் அடையாளமாக கருதப்பட்ட ‘அம்பாசிடர்’ கார், மீண்டும் சாலையில் பவனிக்க ... மேலும்
இந்தியாவில் கார் விற்பனை திட்டத்தை தள்ளிவைத்தது ‘டெஸ்லா’ அக்டோபர் 06,2015
புதுடில்லி:உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலான் மஸ்க் தலைமையிலான, ‘டெஸ்லா’ நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் ... மேலும்
குஷாக் மாண்டே கார்லோ எடிஷனை அறிமுகப்படுத்தும் ஸ்கோடா அக்டோபர் 06,2015
மாண்டோ கார்லோ எடிஷனில் ஸ்கோடா ஆட்டோ தடம் பதித்தது. ஜொலிக்கும் வகையில் கண்கவர் புத்தம் புதிய குஷாக் மாண்டே ... மேலும்
ஹரியானாவில் புதிய ஆலை ‘மாருதி சுசூகி’ அறிவிப்பு அக்டோபர் 06,2015
புதுடில்லி:வாகன தயாரிப்பு நிறுவனமான ‘மாருதி சுசூகி’ ஹரியானாவில் புதிதாக ஒரு தொழிற்சாலையை அமைக்க ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!