வர்த்தகம் » பொது
‘கோத்ரெஜ்’ நிறுவன புதிய ‘ஏசி’ அறிமுகம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
25 பிப்2016
03:39
சென்னை : கோடை காலத்தை முன்னிட்டு, வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் ‘கோத்ரெஜ்’ நிறுவனம், என்.எக்ஸ்.டபிள்யூ., என்ற புதிய, ‘ஏசி’யை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து, ‘கோத்ரெஜ் அப்லையன்ஸ்’ நிறுவன மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் கமல் நந்தி கூறியதாவது: உலக அளவில், ‘ஏசி’ பயன்பாடு அதிகரித்துள்ளது; இது மேலும் அதிகரிக்கும். எனவே, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, ‘இன்வர்ட்டர்’ உடன், அதிக மின் சிக்கனத்தை தரக் கூடிய, ‘ஏசி’யை எங்கள் நிறுவனம் அறிமுகம் செய்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு பிப்ரவரி 25,2016
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் பிப்ரவரி 25,2016
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது பிப்ரவரி 25,2016
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி பிப்ரவரி 25,2016
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!