ஓபராய் ஓட்டல் உறுதி 2 ஆண்­டு­க­ளுக்கு மூடல்ஓபராய் ஓட்டல் உறுதி 2 ஆண்­டு­க­ளுக்கு மூடல் ... கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு நிறு­வ­னங்கள் நிதி திரட்­டின கடன் பத்­தி­ரங்­களை வெளி­யிட்டு நிறு­வ­னங்கள் நிதி திரட்­டின ...
‘பிளேபாய்’ இதழ் வெளி­யீட்டு நிறு­வ­னத்தை விற்க முடிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 மார்
2016
05:54

லாஸ் ஏஞ்செல்ஸ் : அமெ­ரிக்­காவின், ‘பிளேபாய்’ இதழ், கலை­யம்சம் கொண்ட நிர்வாணப் படங்­களை நடுப்­பக்­கத்தில் வெளி­யிட்டு, உலகப் புகழ் பெற்று விளங்­கி­யது. முதல் இதழ், 1953ல் வெளி­வந்­தது; 1975ல் விற்­பனை, 50 லட்சத்தை தாண்­டி­யது. அதன்பின், இணைய பயன்­பாடு அதி­க­ரித்­ததால், ‘பிளேபாய்’ ரசி­கர்கள், இலவச ஆபாச வலை­த­ளங்­களை நாட துவங்கினர். அதனால், இதழ் விற்­பனை, எட்டு லட்­ச­மாக குறைந்தது. கடந்த மாதம், நிர்­வாண படங்கள் வெளி­யி­டு­வ­தையும், நிர்­வாகம் நிறுத்­தி­யதால், விற்­பனை அடி­யோடு குறைந்­தது. இதை­ய­டுத்து, ‘பிளேபாய்’ இதழை வெளி­யிடும், பிளேபாய் என்டர்பி­ரைசஸ் நிறு­வ­னத்தை, 50 கோடி டால­ருக்கு விற்பனை செய்ய, அதன் நிறு­வனர் ஹக் ஹெப்னர், முடிவு செய்­து உள்ளார். மேலும், லாஸ் ஏஞ்­செல்சில் உள்ள, பிளேபாய் மாளிகையை, 20 கோடி டால­ருக்கு விற்­கவும் திட்­ட­மிட்டு உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)