அன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியாஅன்­னிய முத­லீட்டில் சீனாவை விஞ்­சிய இந்­தியா ... ‘கேட்­பரி’ இந்­தியா நிறு­வனம் ஆந்­தி­ராவில் தொழிற்­சாலை ‘கேட்­பரி’ இந்­தியா நிறு­வனம் ஆந்­தி­ராவில் தொழிற்­சாலை ...
ஐ.டி., மருத்­துவம், சுற்­றுலா... சீரிய வளர்ச்­சியில் சேவை துறை உல­க­ளவில் 2வது இடம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2016
00:28

புது­டில்லி : ‘இந்­திய சேவை துறை, ஆண்­டுக்கு, 10 சத­வீதம் என்ற அளவில், வலு­வான வளர்ச்­சியை கண்டு வரு­கி­றது’ என, இந்­திய தொழில் கூட்­ட­மைப்பு மற்றும் கே.பி.எம்.ஜி., நிறு­வனம் இணைந்து வெளி­யிட்­டுள்ள ஆய்­வ­றிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
அதன் விவரம்: சேவை துறையில், மிக வேக­மான வளர்ச்சி கண்டு வரும் நாடு­களில், இந்­தியா, இரண்­டா­வது இடத்தில் உள்­ளது. மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், சேவை துறையின் பங்கு, 53 சத­வீ­த­மாக இருந்­தது. வர்த்­தக வளர்ச்சி மித­மாக உள்ள சூழலில், சேவை துறையை ஊக்­கு­விப்­பதில், மத்­திய அரசு தீவிர கவனம் செலுத்தி வரு­கி­றது. அதன் விளை­வாக, சேவை துறை, கடந்த, 2015 – 16ம் நிதி­யாண்டில், 10 சத­வீதம் வளர்ச்சி கண்­டுள்­ளது. மொத்த உள்­நாட்டு உற்­பத்­தியில், சேவை துறையின் பங்கு, 61 சத­வீ­த­மாக உயர்ந்­துள்­ளது. கடந்த நிதி­யாண்டில், மின்­னணு வணிகம் நீங்­க­லாக, சேவை துறை வருவாய், 8.5 சத­வீதம் வளர்ச்சி கண்டு, 13,200 கோடி டாலரில் இருந்து, 14,300 கோடி டால­ராக அதி­க­ரித்­தி­ருக்கும் என, மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்த வளர்ச்­சிக்கு, ஐ.டி., எனப்­படும் தகவல் தொழில் நுட்­பத்­துறை, குறிப்­பி­டத்­தக்க பங்­க­ளிப்பை வழங்­கி­யுள்­ளது. இத்­து­றையின் சேவைகள் ஏற்­று­மதி, 10,800 கோடி டால­ராக உயர்ந்­துள்­ளது.
இந்­தி­யாவில், தனியார் துறையில், மிக அதிக வேலை­வாய்ப்­பு­களை வழங்­கு­வதில், சேவை துறை முத­லி­டத்தில் உள்­ளது. இத்­து­றையில், 37 லட்­சத்­திற்கும் அதி­க­மானோர் பணி­பு­ரி­கின்­றனர். சேவை துறையில் ஓர் அங்­க­மாக, சுற்­றுலா உள்­ளது. கடந்த ஆண்டு, 78 லட்­சத்­திற்கும் அதி­க­மான வெளி­நாட்­டினர், இந்­தியா வந்­தனர். உள்­நாடு மற்றும் வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணிகள் மூலம், 10,960 கோடி டாலர் வருவாய் கிடைத்­தது. சேவை துறையில், ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு, சரக்கு போக்­கு­வ­ரத்து உள்­ளிட்ட பிரி­வு­களும் சிறப்­பான வளர்ச்சி கண்­டுள்­ளன. ஆரோக்­கிய பரா­ம­ரிப்பு துறையில், மேற்­கத்­திய நாடுகள் மற்றும் தென்­கி­ழக்கு ஆசிய நாடு­களில் இருந்து, மருத்­துவ சிகிச்­சைக்­காக ஏரா­ள­மானோர் இந்­தியா வரு­கின்­றனர்.
இத்­த­கைய மருத்­துவ சுற்­றுலா துறையின் சந்தை மதிப்பு, 2017ல், 16,000 கோடி டால­ராக உயரும் என, மதிப்­பி­டப்­பட்­டுஉள்­ளது. தற்­போது, 12,300 கோடி டால­ராக உள்ள, சரக்கு போக்­கு­வ­ரத்து சேவை சந்தை, வரும் 2018ல், 16,000 கோடி டால­ராக அதி­க­ரிக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இந்­தி­யாவில், தனியார் துறையில்,மிக அதிக வேலை­வாய்ப்­பு­களை வழங்­கு­வதில், சேவை துறை முத­லி­டத்தில் உள்­ளது. இத்­து­றையில், 37 லட்­சத்­திற்கும்அதி­க­மானோர் பணி­பு­ரி­கின்­றனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)