'ஏசி' பஸ் கட்டணம் உயருமா? வரி உயர்வால் நஷ்டத்தில் கழகங்கள்'ஏசி' பஸ் கட்டணம் உயருமா? வரி உயர்வால் நஷ்டத்தில் கழகங்கள் ... ரூ.250 கோடி செல­விட பி.வி.ஆர்., நிறு­வனம் முடிவு ரூ.250 கோடி செல­விட பி.வி.ஆர்., நிறு­வனம் முடிவு ...
ஒரு சவரன் தங்கம் ரூ.23,000 ஐ நெருங்குகிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜூன்
2016
16:02

சென்னை : இன்றைய மாலை நேர நிலப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.24 உயர்ந்துள்ளது. தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால் ஒரு சவரன் தங்கம் ரூ.23,000 ஐ எட்டும் நிலை ஏற்பட்டுள்ளது. இன்றைய மாலை நேர நிலவரப்படி ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கத்தின் விலை ரூ.2865 ஆகவும், 10 கிராம் (24 காரட்) தங்கத்தின் விலை ரூ.30,640 ஆகவும் உள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.22,920 க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.44.80 ஆகவும், பார் வெள்ளி விலை ரூ.41,835 ஆகவும் உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–உலகளவில் வேகமாக வளரும் பெரிய பொருளாதாரமாக இந்தியா இருக்கும் என்றும், நடப்பு ஆண்டில் பொருளாதார ... மேலும்
business news
புதுடில்லி–கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமம், சிமென்ட் துறையில் நுழைந்ததை அடுத்து, அடுத்தகட்டமாக, ... மேலும்
business news
குருகிராம்–‘மாருதி சுசூகி’ நிறுவனம், ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபாட்டில், ஆண்டுக்கு 10 லட்சம் வாகனங்களை ... மேலும்
business news
சேலம்–பேனா, பென்சில் உள்ளிட்ட ‘ஸ்டேஷனரி’ எனப்படும் எழுதுபொருட்களின் விலை, 30 சதவீதம் வரை ... மேலும்
business news
வரலாற்று சரிவில் ரூபாய்டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)