தபால் துறை பேமன்ட்ஸ் வங்கி; வங்கி அதி­கா­ரி­க­ளுக்கு அழைப்புதபால் துறை பேமன்ட்ஸ் வங்கி; வங்கி அதி­கா­ரி­க­ளுக்கு அழைப்பு ... ‘கால் ­சென்டர்’ நிறு­வ­னங்கள் மோசடி; இந்­தியா மீது அமெ­ரிக்கா புகார் ‘கால் ­சென்டர்’ நிறு­வ­னங்கள் மோசடி; இந்­தியா மீது அமெ­ரிக்கா புகார் ...
ரிசர்வ் வங்கி கவர்னர் பதவி காலத்தை நீட்­டிக்க வேண்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 ஜூன்
2016
23:45

புது­டில்லி : ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வீரப்­ப­மொய்லி தலை­மை­யி­லான, நிதி துறைக்­கான பார்­லிமென்ட் நிலைக் குழு முன்­னி­லையில், நேற்று உரை­யாற்­றினார்.
அப்­போது அவர், வங்­கி­களின் வாராக்கடன் பிரச்னை, ‘பிரிக்ஸிட்’ தாக்கம் உள்­ளிட்­டவை குறித்து விவ­ரித்தார். தனியார் வங்­கிகள் தாரா­ள­மாக கடன் வழங்கும் நிலையில், போதிய நிதி இருந்தும், பொதுத் துறை வங்­கிகள், கடன் வழங்கத் தயங்­கு­வ­தையும், அதற்­கான தீர்­வையும் அவர் விளக்­கினார். இதை­ய­டுத்து, வங்­கி­களின் வாராக்கடனை கட்­டுப்­ப­டுத்த, ரகுராம் ராஜன் எடுத்த நட­வ­டிக்­கை­க­ளுக்கு பாராட்டு தெரி­வித்த நிலைக் குழு, ரிசர்வ் வங்கி கவர்னர் பதவிக் காலம் குறித்து கருத்து கேட்­டது.
அதற்கு, ‘‘ரிசர்வ் வங்கி கவர்னர் பத­விக்கு மூன்று ஆண்டு காலம் மிகக் குறு­கி­யது. அமெ­ரிக்க மத்­திய வங்கி தலைவர், துணை தலைவர் ஆகியோர், நான்கு ஆண்­டுகள் பதவி வகிக்­கின்­றனர்; தேவைப்­பட்டால் மீண்டும் பணி அமர்த்­தப்­ப­டு­கின்­றனர். இத்­த­கைய சர்­வ­தேச நடை­மு­றையை, இந்­தியா பின்­பற்ற வேண்டும்,’’ என, ரகுராம் ராஜன் தெரி­வித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
மும்பை, : எல்.ஐ.சி., நிறுவன பங்குகள், சந்தையில் நேற்று பட்டியலிடப்பட்ட நிலையில், அதன் விலை எதிர்பார்த்ததற்கு ... மேலும்
business news
புதுடில்லி : கவுதம் அதானி தலைமையிலான ‘அதானி’ குழுமத்துடன் போடப்பட்ட 49 ஆயிரத்து 129 கோடி ரூபாய் ஒப்பந்தத்துக்கு, ... மேலும்
business news
மும்பை : பங்குச் சந்தைகள் நேற்று எதிர்பாராத அளவுக்கு ஏற்றத்தை கண்டன. மும்பை பங்குச் சந்தையின் குறியீடான ... மேலும்
business news
புதுடில்லி : நாட்டின் மொத்தவிலை பணவீக்கம், கடந்த ஏப்ரலில், இதுவரை இல்லாத வகையில், 15.08 சதவீதமாக ... மேலும்
business news
லண்டன் : ‘டுவிட்டர்’ நிறுவனம், அதனிடம் 5 சதவீத அளவுக்கு மட்டுமே போலி மற்றும் ‘ஸ்பேம்’ கணக்குகள் இருப்பதற்கான ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)