ரூ.750 கோடி விற்­பனை  கோத்ரெஜ் நிறு­வனம் இலக்குரூ.750 கோடி விற்­பனை கோத்ரெஜ் நிறு­வனம் இலக்கு ... விற்­ப­னையை அதி­க­ரிக்கும் முயற்சியில் ஸ்பென்சர்ஸ் ரீடெய்ல் நிறு­வனம் விற்­ப­னையை அதி­க­ரிக்கும் முயற்சியில் ஸ்பென்சர்ஸ் ரீடெய்ல் நிறு­வனம் ...
ரூ.200 கோடி முத­லீடு ஐநாக்ஸ் நிறு­வனம் திட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஆக
2016
00:03

மும்பை : ஐநாக்ஸ் நிறு­வனம், 200 கோடி ரூபாய் முத­லீட்டில், விரி­வாக்க நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட உள்­ளது.
நாடு முழு­வதும் முக்­கிய நக­ரங்­களில், ஐநாக்ஸ் நிறு­வ­னத்­திற்கு, சினிமா திரை­ய­ரங்­குகள் உள்­ளன. இந்த நிறு­வனம், கடந்த ஜூன் மாதத்­துடன் முடி­வ­டைந்த காலாண்டில், 25 கோடி ரூபாயை நிகர லாப­மா­கவும், 321.60 கோடி ரூபாயை நிகர விற்­ப­னை­யா­கவும் ஈட்டி உள்­ளது. இந்த நிலையில், அந்த நிறு­வனம், 200 கோடி ரூபாய் செலவில், விரி­வாக்க நட­வ­டிக்­கை­களில் ஈடு­பட திட்­ட­மிட்டு உள்­ளது.
இது­கு­றித்து, அந்த நிறு­வ­னத்தின் அதி­காரி ஒருவர் கூறி­ய­தா­வது:வாடிக்­கை­யாளர் விரும்பும் வகையில், திரை­ய­ரங்­கங்­களை அமைத்து வரு­கிறோம். எங்கள் நிறு­வனம், நடப்பு நிதி­யாண்­டிற்குள், 12 வணிக வளா­கங்­களில், 10 ஆயி­ரத்து, 786 இருக்­கைகள் உடைய, 54 திரை­ய­ரங்­கங்­களை அமைக்க முடிவு செய்­துள்­ளது. இதன் மூலம், 120 வணிக வளா­கங்­களில், 479 திரை­ய­ரங்­கங்­களை நிர்­வ­கிக்கும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)