ஆடு, மாடு விற்­ப­னையில் ஓ.எல்.எக்ஸ்., நிறு­வனம்ஆடு, மாடு விற்­ப­னையில் ஓ.எல்.எக்ஸ்., நிறு­வனம் ... பன்­னாட்டு நிறு­வ­னங்­களை விட அதிக வருவாய் ஈட்­டிய இந்­திய நிறு­வ­னங்கள் பன்­னாட்டு நிறு­வ­னங்­களை விட அதிக வருவாய் ஈட்­டிய இந்­திய நிறு­வ­னங்கள் ...
வலை­தளம் மூலம் வீட்­டிற்கே வரும் ‘ஐஸ் கிரீம்’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 அக்
2016
23:30

புது­டில்லி : வலை­த­ளங்­களில், ஊசி முதல் உணவு வரை, எண்­ணற்ற பொருட்கள் விற்­பனை செய்­யப்­பட்­டாலும், விரைவில் உருகும், ‘ஐஸ் கிரீம்’ விற்­ப­னையை மட்டும் மேற்­கொள்ள முடி­யாத நிலை இருந்து வந்­தது. தற்­போது, வலை­த­ளத்­திலும், ஐஸ் கிரீம் விற்­ப­னையை, பல நிறு­வ­னங்கள் மேற்­கொள்ள துவங்­கி­யுள்­ளன.
பல நிறுவனங்கள் :மதர் டெய்ரி, கிரீம் பெல், ஹவ்மோர் ஆகிய நிறு­வ­னங்கள், நவீன தொழில்­நுட்­பத்தில், விரைவில் உரு­காத, ஐஸ் கிரீம் வகை­களை, வலை­த­ளங்­களில் விற்­பனை செய்­கின்­றன. வலை­தளம் வாயி­லாக, வீட்டு பொருட்­களை விற்­பனை செய்யும் பிக் ­பேஸ்கட், கிராபர்ஸ் நிறு­வ­னங்­களும், தற்­போது ஐஸ் கிரீம் விற்­ப­னையை துவக்­கி­யுள்­ளன. இவை போல, மேலும் பல நிறு­வ­னங்கள், ஐஸ் கிரீம் விற்­ப­னையில் கள­மி­றங்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
இந்­தி­யாவில், கிரீம் பெல் நிறு­வனம், கூர்கான், நொய்டா, மொகாலி ஆகிய நக­ரங்­களில், தொலை­பே­சியில், ‘ஆர்டர்’ செய்தால், வீடு தேடி வந்து ஐஸ் கிரீம் வழங்­கு­கி­றது. இந்­நி­று­வனம், இந்­திய ஐஸ் கிரீம் சந்­தையில், ஐந்­தா­வது இடத்தில் உள்­ளது. மதர் டெய்ரி நிறு­வனம், இன்னர் செப், பிக் பேஸ்கட், குரோபர்ஸ் ஆகிய வலை­தள நிறு­வ­னங்கள் மூலம், மும்பை மற்றும் டில்­லியில், ஐஸ் கிரீம் விற்­ப­னையில் ஈடு­பட்டு வரு­கி­றது.ஹவ்மோர் நிறு­வனம், ஆம­தாபாத், மும்பை, டில்லி ஆகிய நக­ரங்­களில், வலை­தளம் வாயி­லான, ஐஸ் கிரீம் விற்­ப­னையை துவக்­கி­யுள்­ளது.
சிறப்பு உறைகள்வழக்­க­மாக, ஐஸ் கிரீம் வகைகள், காற்று பட்­டதும் கரைந்து விடும்; அவ்­வாறு கரை­யா­ம­லி­ருக்க, சிறப்பு உறை­களில், ஐஸ் கிரீம்கள் அடைக்­கப்­பட்டு விற்­கப்­ப­டு­கின்­றன. இந்த உறைகள், ஐஸ் கிரீம் வகை­களை, குறைந்­த­பட்சம், 40 நிமி­டங்கள் வரை கரை­யாமல் பாது­காக்கும் தன்மை கொண்­டவை. இதன் மூலம், வலை­த­ளங்­களில், ‘ஆர்டர்’ கொடுக்கும் வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு, எளிதில் கரை­யாத, சுவை மிகுந்த ஐஸ் கிரீம் வகை­களை, நிறு­வ­னங்கள் விற்­பனை செய்­கின்­றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)