‘ஸ்நாப்டீல்’ விற்பனையில் இழுபறி நீடிப்பு‘ஸ்நாப்டீல்’ விற்பனையில் இழுபறி நீடிப்பு ... தொழில் துறை உற்பத்தி குறியீடு மதிப்பீட்டு முறையில் மாற்றம் தொழில் துறை உற்பத்தி குறியீடு மதிப்பீட்டு முறையில் மாற்றம் ...
2.46 லட்சம் வாகனங்கள் டி.வி.எஸ்., விற்பனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 மே
2017
07:40

சென்னை : இரு­சக்­கர வாக­ன விற்­ப­னை­யில் முன்­ன­ணி­யில் உள்ள, டி.வி.எஸ்., மோட்டார் நிறுவனம், கடந்த ஏப்­ர­லில், 2.46 லட்­சம் வாக­னங்­களை விற்­பனை செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின், இதே மாதத்­தில், 2.27 லட்­ச­மாக குறைந்­தி­ருந்­தது.இதே காலத்­தில், இந்­நி­று­வ­னத்­தின் மொத்த இரு­சக்­கர வாகன விற்­பனை, 8.39 சத­வீ­தம் உயர்ந்து, 2.22 லட்­சத்­தில் இருந்து, 2.41 லட்­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. அதில், உள்­நாட்­டில் விற்­ப­னை­யான வாக­னங்­கள் எண்­ணிக்கை, 1.97 லட்­சத்­தில் இருந்து, 2.05 லட்­ச­மாக உயர்ந்­துள்­ளது.ஸ்கூட்­டர் விற்­பனை, 28.57 சத­வீ­தம் உயர்ந்து, 63,341ல் இருந்து, 81,443 ஆக அதி­க­ரித்­துள்­ளது. மோட்­டார் சைக்­கிள் விற்­பனை, 10.38 சத­வீ­தம் அதி­க­ரித்து, 90,491ல் இருந்து, 99,890 ஆக உயர்ந்­து உள்­ளது.கடந்த மாதம், டி.வி.எஸ்., 40,221 வாக­னங்­களை ஏற்­று­மதி செய்­துள்­ளது. இது, முந்­தைய ஆண்­டின் இதே மாதத்­தில், 28,354 ஆக இருந்­தது. இதே காலத்­தில், இரு­சக்­கர வாகன ஏற்­று­மதி, 35,485 என்ற எண்­ணிக்­கை­யி­லும்; மூன்று சக்­கர வாகன ஏற்­று­மதி, 5,303 என்ற எண்­ணிக்­கை­யில் உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)