ஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் ‘பர்னிச்சர்’ தொழிலாளர்கள் கோரிக்கைஜி.எஸ்.டி.,யை குறைக்க வேண்டும் ‘பர்னிச்சர்’ தொழிலாளர்கள் கோரிக்கை ... சரிவில் இருந்து மீண்ட சேவைகள் துறை சரிவில் இருந்து மீண்ட சேவைகள் துறை ...
‘இன்போசிஸ்’ சலீல் பரேக்கிற்கு ரூ.6.50 கோடி சம்பளம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஜன
2018
00:32

பெங்களூரு:‘இன்­போ­சிஸ்’ நிறு­வ­னத்­தின், புதிய தலைமை செயல் அதி­கா­ரி­யாக பொறுப்­பேற்­றுள்ள, சலீல் பரேக்­கிற்கு, ஆண்­டுக்கு, 6.50 கோடி ரூபாய் நிரந்­தர ஊதி­யம் நிர்­ண­யிக்­கப்­பட்டு உள்­ளது.
மேலும், செயல்­பாடு சார்ந்த ஊக்­கத்­தொ­கை­யாக, 9.75 கோடி ரூபாய் பெற­வும், ஒப்­பந்­தத்­தில் வகை செய்­யப்­பட்டு உள்­ளது. இத்­து­டன் அவ­ருக்கு, 3.25 கோடி ரூபாய் மதிப்­பிற்கு பங்­கு­களும் வழங்­கப்­படும்.
இது தவிர, நிறு­வன இயக்­கு­னர் குழு நிர்­ண­யிக்­கும் வளர்ச்சி இலக்கை எட்­டும்­பட்­சத்­தில், 13 கோடி ரூபாய் மதிப்­பிற்கு, பங்­கு­கள் ஒதுக்­கீடு செய்­யப்­படும்.
அவ­ருக்கு, ஊதி­யம், ஊக்­கத்­தொகை, போனஸ் உள்­ளிட்­டவை எல்­லாம் சேர்ந்து, 2019 மார்ச் நில­வ­ரப்­படி, 17.30 கோடி ரூபாய் கிடைக்­கும். இது, 2021 மார்ச்­சில், 35.25 கோடி ரூபாய் வரை உயர வாய்ப்பு உள்­ளது.
எனி­னும், சலீல் பரேக் பெறும் தொகை, இன்­போ­சிஸ் முன்­னாள் தலைமை செயல்
அதி­காரி, விஷால் சிக்கா பணி­யில் சேர்ந்த முத­லாண்டு பெற்ற, 48 கோடி ரூபாயை ஒப்­பி­டும் போது, மிகக் குறைவு.விஷால் சிக்கா உள்­ளிட்ட உய­ர­தி­கா­ரி­க­ளுக்கு, அள­விற்­க­தி
­க­மாக ஊதி­யம் வழங்­கப்­ப­டு­வ­தாக, அதன் நிறு­வ­னர், நாரா­ய­ண­மூர்த்தி குற்­றஞ்­சாட்டி இருந்­தது குறிப்­பி­டத்­தக்­கது.

Advertisement

மேலும் ஐ.டி செய்திகள்

business news
புதுடில்லி:உலக வங்கியின், ‘எளிதாக தொழில் செய்யும் நாடுகள்’ பட்டியல் தயாரிப்பில், முறைகேடுகள் நடந்திருப்பது ... மேலும்
business news
புதுடில்லி:அடுத்த சில ஆண்டுகளில், கிட்டத்தட்ட 50 கோடி பேர் திறன் மிகுந்தவர்களாக இருக்க வேண்டும் என்றும், அதற்கு ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா பாதிப்புகளிலிருந்து மீள்வதற்கான கடன் திட்டங்களை அரசு கொண்டுவந்த போதிலும், 83 ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், நாட்டின் ஸ்மார்ட் டிவி சந்தை, 65 சதவீத வளர்ச்சியை ... மேலும்
business news
‘ஓலா’வின் ஓஹோ விற்பனை ‘ஓலா எலக்ட்ரிக்’ நிறுவனம், இரண்டு நாட்களில் 1,100 கோடி ரூபாய் மதிப்பிலான மின்சார ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)