மாநிலங்கள் இடையே உட்கட்டமைப்பு வசதிகளை பகிர முடிவுமாநிலங்கள் இடையே உட்கட்டமைப்பு வசதிகளை பகிர முடிவு ... இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்பு இன்று மத்திய பட்ஜெட் தாக்கல்: வருமான வரி வரம்பு உயர வாய்ப்பு ...
இந்திய கார்கள் இறக்குமதி பிரிட்டனில் 8 சதவீதம் உயர்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 பிப்
2018
03:37

லண்டன் : பிரிட்­ட­னில், இந்­திய கார்­கள் இறக்­கு­மதி, 2017ல், 34 ஆயி­ரத்து, 149 ஆக உயர்ந்­துள்­ளது. இது, 2016ல் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டதை விட, 8.33 சத­வீ­தம் அதி­க­மா­கும். அதே­ச­ம­யம், இதே காலத்­தில், பிரிட்­டன், இந்­தி­யா­விற்கு ஏற்­று­மதி செய்த கார்­கள் எண்­ணிக்கை, 66 சத­வீ­தம் குறைந்து, 3,372லிருந்து, 1,144 ஆக சரி­வ­டைந்­து உள்­ளது.

பிரிட்­டன் நிறு­வ­னங்­கள் சில, முழு­மை­யான கார்­களை ஏற்­று­மதி செய்­வதை தவிர்த்து, இந்­தி­யா­வில், கார் உதி­ரி ­பா­கங்­களை தயா­ரித்து, அசெம்­பி­ளிங் செய்து விற்­ப­தால், ஏற்­று­மதி குறைந்­துள்­ளது.

இந்­தி­யா­வில், பிரிட்­ட­னைச் சேர்ந்த ஐந்து முன்­னணி கார்­கள் விற்­ப­னை­யில், டாடா மோட்­டார்ஸ் நிறு­வ­னத்­தின், ‘ஜகு­வார் லேண்­டு­ரோ­வர்’ தொடர்ந்து முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்த இடங்­களில், ‘ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட், லேண்டு ரோவர் டிஸ்­க­வரி, ரேஞ்ச் ரோவல் வேலர், ரேஞ்ச் ரோவர்’ ஆகி­யவை உள்ளன. கடந்த ஆண்டு, இந்­தி­யா­வில் பெரி­தும் வர­வேற்பு பெற்ற, பிரிட்­டன் கார்­களில், ‘மினி ஒன்’ இரண்­டா­வது இடத்தை பிடித்­துள்­ளது.

ஆசிய சந்­தை­யில், பிரிட்­டன் அதிக அள­வில் கார்­களை ஏற்­று­மதி செய்­யும் நாடு­களில், சீனா முத­லி­டத்­தில் உள்­ளது. அடுத்த இடங்­களில், ஜப்­பான், தென் கொரியா ஆகிய நாடு­கள் உள்ளன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)