இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15% ஜிடிபி.,க்கு சமம்இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பு 15% ஜிடிபி.,க்கு சமம் ... செம்கார்ப் எனர்ஜி இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது செம்கார்ப் எனர்ஜி இந்தியா நிறுவனம் பங்கு வெளியீட்டுக்கு வருகிறது ...
13 ஆண்டுகளில் முதன்முறையாக ‘ஸ்மார்ட் போன்’ விற்பனை சரிவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 பிப்
2018
00:39

புதுடில்லி : ‘கடந்த, 2017ல், அக்., – டிச., வரை­யி­லான, நான்­கா­வது காலாண்­டில், சர்­வ­தேச ஸ்மார்ட் போன் விற்­பனை, 4.6 சத­வீ­தம் குறைந்­துள்­ளது’ என, ‘கார்ட்­னர்’ நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­று­வ­னம், சர்­வ­தேச ஸ்மார்ட் போன் சந்­தை­யின் ஆய்வை, 2004ல் துவங்­கி­யது. அதன்­பின், முதன்­மு­றை­யாக, மதிப்­பீட்டு காலாண்­டில் தான், ஸ்மார்ட் போன் விற்­பனை குறைந்­துள்­ளது. இதற்கு, இரு கார­ணங்­கள் உள்ளன. முத­லா­வ­தாக, குறைந்த விலை­யில் அறி­மு­க­மா­கும் ஸ்மார்ட் போன்­களின் தர­மும், குறை­வாக உள்­ளது. அத­னால், பியூச்­சர் போன் வைத்­துள்­ளோர், ஸ்மார்ட் போனுக்கு மாறு­வது குறைந்­துள்­ளது.

சிறந்த தரத்­தில் கிடைக்­கும் பியூச்­சர் போன்­களை வாங்­கவே, மக்­கள் அதி­கம் ஆர்­வம் காட்­டு­கின்­ற­னர். அடுத்து, ஸ்மார்ட் போனுக்கு மாறு­வோர், தர­மான சாத­னங்­களை தேர்வு செய்­கின்­ற­னர்; அவை நீடித்து உழைக்­கின்றன. இத்­த­கைய கார­ணங்­க­ளால், 2017 அக்., – டிச., காலாண்­டில், சர்­வ­தேச ஸ்மார்ட் போன் விற்­பனை, 2016 இதே காலாண்டை விட, 5.6 சத­வீ­தம் சரிந்து, 40.80 கோடி­யாக குறைந்­துள்­ளது என, கார்ட்­னர் ஆய்­வ­றிக்­கை­யில் தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)