உணவு தொழிலை வகைப்படுத்த புதிய முறைஉணவு தொழிலை வகைப்படுத்த புதிய முறை ... பம்ப் செட் விலை உயர்த்த முடிவு பம்ப் செட் விலை உயர்த்த முடிவு ...
செண்­பக மணம் வீசும் மலர் சந்தை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 மார்
2018
00:33

சென்னை : சென்னை மலர் சந்­தை­யில் செண்­பக மணம் வீசத் துவங்­கி­யுள்­ளது.
சென்னை பாரி­முனை மலர் சந்­தை­யில், செண்­பக மலர் வரத்து துவங்­கி­யுள்­ளது. சில்­லரை விலை­யில் ஒரு கைப்­பிடி, 20 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. அதே போல் மனோ­ரஞ்­சி­தம் ஒரு பூ 10 ரூபாய்க்கு விற்­ப­னை­ ஆ­கிறது. தாமரை விலை குறைந்து காணப்ப­டு­கிறது. ஐந்து பூ, 20 ரூபாய்க்கு விற்­ப­னை­யா­கிறது. சாமந்தி விலை உயர்ந்து, ஒரு கிலோ, 200 – 250 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. மல்லி ஒரு கிலோ, 300 ரூபா­யாக உள்­ளது. ரோஜா, வகைக்கு ஏற்ப, 100 – 150 ரூபாய் வரை விற்­ப­னை­யா­கிறது. பெங்­க­ளுரூ ரோஜா ஒரு கட்டு, 80 ரூபாய்க்கு விற்­ப­னை­யாகிறது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)