சாதனை வளர்ச்சியில் தயாரிப்பு துறை:11 மாதங்களாக உற்பத்தி அதிகரிப்புசாதனை வளர்ச்சியில் தயாரிப்பு துறை:11 மாதங்களாக உற்பத்தி அதிகரிப்பு ... தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கை தொழில் நுட்ப மேம்பாட்டு நிதி ‘போர்ஜிங்’ சங்கம் கோரிக்கை ...
‘ரசனைக்கு ஏற்ற புதுமை படையுங்கள்!’
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2018
00:13

திருப்பூர்:‘‘மக்­கள் ரச­னைக்கு தகுந்­த­படி அனைத்து துறை­க­ளி­லும், புது­மையை புகுத்த வேண்­டி­யது அவ­சி­யம்,’’ என, தொழில் முனை­வோர் மேம்­பாடு மற்­றும் புத்­தாக்க நிறு­வன தலை­வர், இறை­யன்பு பேசி­னார்.
திருப்­பூர், ‘நிப்ட் – டீ’ கல்­லுா­ரி­யில், புதிய தொழில் முனை­வோ­ருக்­கான பயிற்சி கூட்­டம், நேற்று துவங்­கி­யது. கலெக்­டர் பழ­னி­சாமி தலைமை வகித்­தார்.இதில் பங்­கேற்ற, ஐ.ஏ.எஸ்., அதி­காரி இறை­யன்பு பேசி­ய­தா­வது:
தொழில் சார்ந்த வளர்ச்­சி­யால், சமு­தா­யம் பய­ன­டை­யும். மக்­க­ளின் ரசனை மாறி­யுள்­ள­தால், அனைத்து துறை­க­ளி­லும், புது­மையை புகுத்த வேண்­டி­யது அவ­சி­யம். அதற்கு இளை­ஞர்­க­ளுக்கு, வாய்ப்பை உரு­வாக்கி கொடுத்து, ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும்.ஆடை தயா­ரிப்­பில், புதுமை ஏற்­ப­டுத்த வேண்­டு­மெ­னில், புதிய தொழில் முனை­வோர், மூன்று சவால்­களை சந்­திக்க தயா­ராக வேண்­டும். உல­கம் முழு­வ­தும் தட்­ப­வெப்ப நிலை மாறி வரு­கிறது.
அதற்கு ஏற்ற வகை­யில், பொருட்­களை உற்­பத்தி செய்து, மக்­க­ளுக்கு வழங்க வேண்­டும்.சுற்­றுச்­சூ­ழல் பாது­காப்பு சவா­லாக இருப்­ப­தால், நிறு­வ­னத்­தில், ஆபத்­தான பொருட்­கள் பயன்­பாட்டை குறைக்க வேண்­டும். மக்­க­ளின் தேவையை பூர்த்தி செய்­யும் வகை­யில், பொருட்­களை உரு­வாக்க வேண்­டும்.
தொழிற்­சா­லை­களில், கழி­வு­கள் உரு­வா­வதை குறைக்­க­வும், மறு­சு­ழற்சி முறை­யில், பயன்­ப­டுத்­த­வும் திட்­ட­மிட வேண்­டும். மூன்று சவால்­க­ளை­யும் எதிர்­கொண்டு வெற்றி பெறும் வகை­யில், சரி­யாக திட்­ட­மிட வேண்­டும்.இவ்­வாறு அவர் பேசி­னார்.முன்­ன­தாக, ஏற்­று­ம­தி­யா­ளர் சங்க தலை­வர் ராஜா சண்­மு­கம், பொதுச் செய­லர் விஜ­ய­கு­மார் உட்­பட பலர், பின்­ன­லாடை ஏற்­று­மதி வர்த்­த­கம் குறித்து பேசி­னர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கார் வாங்கும் எண்ணம்புதிதாக நுழைவு நிலை கார் வாங்குவது அல்லது இருக்கும் காரை மேம்படுத்துவது போன்ற ... மேலும்
business news
வளமான எதிர்காலத்திற்கு திட்டமிட்டு முதலீடு செய்வது அவசியம். சரியான முதலீடு சாதனங்களை தேர்வு செய்வதோடு, ... மேலும்
business news
வட்டி விகித உயர்வு, கட்டுமான பொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட அம்சங்களை மீறி, ரியல் வீடுகளுக்கான தேவை ... மேலும்
business news
எல்.ஐ.சி., பங்குகள் பட்டியலிடப்படும் போது அதன் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது தொடர்பான எதிர்பார்ப்பு ... மேலும்
business news
பொதுவாக, 60 வயது முதல் 80 வரையான மூத்த குடிமக்களுக்கான வருமான வரிச் சலுகைகள் குறித்து விளக்கவும். ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)