பதிவு செய்த நாள்
22 ஜூலை2018
23:20

டிஜிட்டல் கடன் வினியோகத்தில் ஐந்து மடங்கு வளர்ச்சி ஏற்பட்டு உள்ளதாக தெரிய வந்துள்ளது. அடுத்த, 5 ஆண்டுகளில் இது ஒரு லட்சம் கோடி டாலர் அளவை தொடும் வாய்ப்பு உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.
இணையம் மற்றும் செயலிகள் மூலம், நிதி நிறுவனங்கள் அளிக்கும் கடன் வசதி டிஜிட்டல் கடன் என கருதப்படுகிறது. நிதி நுட்ப நிறுவனங்கள் தவிர தற்போது வங்கிகளும் இந்த வகை கடன் வழங்குகின்றன.
இந்நிலையில், போஸ்டன் கன்சல்டிங் குழுமம் நடத்திய ஆய்வு இந்தியா மற்றும் சர்வதேச அளவில் டிஜிட்டல் கடன் பிரிவில் வளர்ச்சி ஏற்பட்டு வருவதாக தெரிவிக்கிறது. இந்தியாவில் இந்த பிரிவில், 5 மடங்கு வளர்ச்சி இருப்பதால் அடுத்த, 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கோடி அளவில் டிஜிட்டல் கடன் வழங்கப்படலாம் என, இந்த அறிக்கை தெரிவிக்கிறது,
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|