பங்கு வெளியீட்டுக்கு வரும் பாரத் ஓட்டல்ஸ், ஸ்பந்தனா பங்கு வெளியீட்டுக்கு வரும் பாரத் ஓட்டல்ஸ், ஸ்பந்தனா ... ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ மீது ‘அமே­சான்’ கண் ‘பியூச்சர் ரீட்டெய்ல்’ மீது ‘அமே­சான்’ கண் ...
ஆடை ஏற்றுமதி, 10.66 சதவீதம் சரிவு; சலுகையை அதிகரிக்க எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

18 அக்
2018
04:13

திருப்பூர் : நடப்பு நிதி­யாண்­டின் முதல் அரை­யாண்­டில், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி, 10.66 சத­வீ­தம் சரிந்­துள்­ளது.

நம் நாட்­டில் உற்­பத்­தி­யா­கும் ஆயத்த ஆடை­கள், அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்­தி­ரே­லியா, கனடா என, பல நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­யப்­ப­டு­கின்றன. கடந்த, 2017, ஜூலை 1ல், ஜி.எஸ்.டி., அறி­மு­க­மா­னது. இதன் தொடர்ச்­சி­யாக, ஏற்­று­ம­திக்கு வழங்­கிய, 7.7 சத­வீத டியூட்டி டிரா­பேக், 2 சத­வீ­த­மாக குறைக்­கப்­பட்­டது; மற்ற சலுகை விகி­தங்­களும் குறைக்­கப்­பட்­டன. இத­னால், வர்த்­தக போட்­டி­களை எதிர்­கொள்ள, ஆடை ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் திண­று­கின்­ற­னர்.

கடந்த, 2017 –- 18ம் நிதி­யாண்­டின் முதல் அரை­யாண்­டில் (ஏப்., – செப்.,) நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி, 59 ஆயி­ரத்து, 114 கோடி ரூபா­யாக இருந்­தது. இது, 2018 -– 19ம் நிதி­யாண்­டில், 52 ஆயி­ரத்து, 814 கோடி ரூபா­யாக, 10.66 சத­வீ­தம் சரிவை சந்­தித்­துள்­ளது.

ஆயத்த ஆடை ஏற்­று­மதி மேம்­பாட்டு கவுன்­சில் துணைத் தலை­வர், சக்­தி­வேல் கூறி­ய­தா­வது: நடப்பு நிதி­யாண்­டில் முதல் ஆறு மாதங்­களில், நாட்­டின் ஆயத்த ஆடை ஏற்­று­மதி, ரூபாய் மதிப்­பில் கணக்­கி­டும்­போது, 10.66 சத­வீ­த­மும், டாலர் மதிப்­பில், 15.96 சத­வீ­த­மும் சரி­வ­டைந்­துள்­ளது.

வர்த்­தக சரிவை முன்­னரே கணித்து, உரிய விளக்­கங்­க­ளு­டன், ஏற்­று­மதி சலு­கை­களை, 5 சத­வீ­தம் உயர்த்தி வழங்க, மத்­திய அர­சி­டம், ஏ.இ.பி.சி., சார்­பில் வலி­யு­றுத்­தப்­பட்­டுள்­ளது. மத்­திய அரசு உட­ன­டி­யாக, ஸ்டேட் லெவிஸ், டியூட்டி டிரா­பேக் விகி­தங்­களை உயர்த்தி வழங்கி, ஆயத்த ஆடை ஏற்­று­ம­தியை சரி­வி­லி­ருந்து பாது­காக்க வேண்­டும். இவ்­வாறு, அவர் கூறி­னார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)