வர்த்தகம் » பொது
அப்படியா
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
31 ஜன2019
23:39
‘பார்தி ஏர்டெல்’ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர வருவாய், டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில், 72 சதவீதம் குறைந்து, 86 கோடி ரூபாயாக சரிந்துள்ளது.
ஆக்சிஸ் வங்கியின் முன்னாள் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான, ஷிக்கா சர்மா, முதலீட்டு நிறுவனமான, கே.கே.ஆர்.நிறுவனத்தில் ஆலோசகராக இன்று பதவியேற்கிறார்.
‘யமஹா மோட்டார் இந்தியா’ நிறுவனத்தின் விற்பனை பிரிவின் மூத்த உதவி தலைவர், ராய் குரியன் தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டார்.
இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘ஹீரோ மோட்டோகார்ப்’ ஜெர்மனியில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை அமைக்கிறது.கோல் இந்தியா நிறுவனம், 1,065 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை திரும்ப பெற இருப்பதாக தெரிகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஜனவரி 31,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஜனவரி 31,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஜனவரி 31,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஜனவரி 31,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!