பதிவு செய்த நாள்
01 ஏப்2019
06:55
கடந்த வாரம் பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் முடிவடைந்தது. வார இறுதி வர்த்தக நிறைவில் மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ், 127 புள்ளிகள் உயர்ந்து, 38.673 புள்ளியாக இருந்தது. தேசிய பங்குச்சந்தையில் நிப்டி, 54 புள்ளிகள் உயர்ந்து, 11,624 புள்ளியாக இருந்தது.
நிகர அடிப்படையிலும் ஏறுமுகம் காணப்பட்டது. கடந்த நிதியாண்டில் சென்செக்ஸ் மற்றும் நிப்டி ஏறுமுகம் கண்டன.அமெரிக்கா- சீனா இடையிலான வர்த்தக பேச்சில் முன்னேற்றம் சர்வதேச சந்தையில் தாக்கம் செலுத்தியது. வெளிநாட்டு நிதி கழக முதலீட்டாளர்கள் ஆர்வம், இந்திய ரூபாயின் போக்கு ஆகிய அம்சங்களும் சந்தையில் தாக்கம் செலுத்தின. ஏறுமுகம் கண்ட பங்குகள்1. வேதாந்தா- 183.75 ( 3.20)2. டாடா ஸ்டீல் – 520.85 ( 2.73)3. எம்.அண்ட் எம் – 671.80 ( 2.27)--இறங்குமுகம் கண்ட பங்குகள்1. இண்டஸ்இட்ன்பாங்க்- 1,782.10 (2.08)2. ஐ.டி.சி – 296.70 (1.10)3. பஜாஜ் ஆட்டோ- 2,915.05 (0.89)-
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|