நிதி சீர்திருத்தம், வரி குறைப்பு நடவடிக்கை தொடரும்:மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி உறுதி நிதி சீர்திருத்தம், வரி குறைப்பு நடவடிக்கை தொடரும்:மத்திய நிதி அமைச்சர் ... ...  புதிய தொழில் கொள்கை தேர்தலுக்கு பின் வெளியீடு:உற்பத்தி, ஏற்றுமதி, முதலீட்டை அதிகரிக்க நடவடிக்கை புதிய தொழில் கொள்கை தேர்தலுக்கு பின் வெளியீடு:உற்பத்தி, ஏற்றுமதி, ... ...
வர்த்தகம் » ஆட்டோமொபைல்
மாருதி வாகன தயாரிப்பு 21 சதவீதம் குறைப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 ஏப்
2019
23:20

புதுடில்லி:கடந்த மார்ச்சில், மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், கார் தயாரிப்பை, 21 சதவீதம் குறைத்துள்ளது.தேவை குறைந்ததால், தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளதாக, இந்நிறுவனம், தெரிவித்துள்ளது.


மதிப்பீட்டு மாதத்தில், இந்நிறுவனத்தின் வாகன தயாரிப்பு, 20.9 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து, 36 ஆயிரத்து, 201 ஆக சரிவடைந்துள்ளது.இது, 2018, மார்ச்சில், 1 லட்சத்து, 72 ஆயிரத்து, 195 ஆக இருந்தது.இதே காலத்தில், 'ஆல்டோ, ஸ்விப்ட், டிசைர், விட்டாரா பிரெஸ்ஸா' கார்கள் தயாரிப்பு, 20.6 சதவீதம் குறைந்து, 1 லட்சத்து, 70 ஆயிரத்து, 328லிருந்து, 1 லட்சத்து, 35 ஆயிரத்து, 236 ஆக சரிவடைந்து உள்ளது.


எனினும், 'வேன்' பிரிவின் தயாரிப்பு, 6 சதவீதம் அதிகரித்து, 14 ஆயிரத்து 822லிருந்து, 15 ஆயிரத்து, 710 ஆக உயர்ந்து உள்ளது. இப்பிரிவு தவிர, இதர பிரிவுகளின் வாகன தயாரிப்பு குறைக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)