சென்செக்ஸ் 495 புள்ளிகள் வீழ்ச்சிசென்செக்ஸ் 495 புள்ளிகள் வீழ்ச்சி ... சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் ஏற்றம் சரிவுடன் ஆரம்பித்த பங்குச்சந்தைகள் ஏற்றம் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
சரிவிலிருந்து பங்குச்சந்தைகள் மீண்டன
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஏப்
2019
10:59

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளான நேற்று(ஏப்., 22) கடும் சரிவை சந்தித்த நிலையில் இன்று(ஏப்.,23) ஏற்றம் கண்டன. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில் (காலை 9.15) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 152.78 புள்ளிகள் உயர்ந்து 38,797.96ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 40.35 புள்ளிகள் உயர்ந்து 11,634.80ஆகவும் வர்த்தகமாகின.

அந்நிய முதலீடு அதிகரிப்பு, முன்னணி நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டதன் எதிரொலியாக இன்றைய வர்த்தகம் உயர்வுடன் இருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ரூபாயின் மதிப்பு ஏற்ற - இறக்கம்


இன்றைய வர்த்தகத்தில், அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 காசுகள் உயர்ந்து ரூ.69.58ஆக வர்த்தகமானது. ஆனால் சற்றுநேரத்திலேயே சரிந்தது. காலை 10.45 மணியளவில் ரூபாயின் மதிப்பு 3 காசுகள் சரிந்து ரூ.69.70ஆக வர்த்தகமானது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து ஏற்றத்தில் வர்த்தகமாகின. தேர்தலுக்கு பிந்தைய கருத்து ... மேலும்
business news
மும்பை : பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்கும் என்ற கருத்து கணிப்பு முடிவுகளின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் சிறு ஏற்றத்துடன் துவங்கின. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளில் சரிவுடன் துவங்கி, சற்றுநேரத்திலேயே ஏற்றம் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)