‘பி அண்டு ஜி’ மீது பாயுது நடவடிக்கை; விலை குறைக்காமல் ரூ.250 கோடி ஈட்டியது அம்பலம்‘பி அண்டு ஜி’ மீது பாயுது நடவடிக்கை; விலை குறைக்காமல் ரூ.250 கோடி ஈட்டியது ... ...  ஜியோவில், சாப்ட் பேங்க் ரூ.21,000 கோடி முதலீடு? ஜியோவில், சாப்ட் பேங்க் ரூ.21,000 கோடி முதலீடு? ...
இந்திய ஏற்றுமதி ரூ.37.31 லட்சம் கோடி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஏப்
2019
07:00

கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி, 37.31 லட்சம் கோடி ரூபாய். இது, 2017 – 18ம் ஆண்டை விட, 7.97 சதவீதம் வளர்ச்சி என, மத்திய வணிகத் துறை தெரிவித்து உள்ளது.

இந்திய ஏற்றுமதி தொடர்பாக, மத்திய வணித் துறை வெளியிட்ட விபரம்: கடந்த, 2018 – 19ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பு, 37.31 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, 2017 – 18ம் ஆண்டை விட, 7.97 சதவீதம் வளர்ச்சியாகும். இதே போன்று, கடந்த ஆண்டு மொத்த இறக்குமதி, 43.99 லட்சம் கோடி ரூபாயாக இருக்கிறது. இது, கடந்த ஆண்டை விட, 8.48 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஏற்றுமதியில், இயற்கை மற்றும் ரசாயனப் பொருட்கள், 16.98 சதவீதம்; பொறியியல் பொருட்கள், 16.27; டெக்ஸ்டைல்ஸ், 15.13; மருந்து பொருட்கள், 13.59 சதவீதம் என, பிரதான இடத்தை பிடித்துள்ளன. நிலக்கரி தொடர்பான பொருட்கள், 14.85 சதவீதம்; இயற்கை மற்றும் ரசாயனப் பொருட்கள், 6.35; இயந்திரம் மற்றும் எலக்ட்ரிக் பொருட்கள், 5.74; எலக்ட்ரானிக் பொருட்கள், 5.69 சதவீதம் ஆகியவை இறக்குமதியில் குறைந்துள்ளன.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– நமது நிருபர் –

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)