இனி இயக்குனர்கள் தேர்வு எழுத வேண்டும்:நிறுவன மோசடிகளை தடுக்க அரசின் புதிய திட்டம் இனி இயக்குனர்கள் தேர்வு எழுத வேண்டும்:நிறுவன மோசடிகளை தடுக்க அரசின் ... ... ஜி.எஸ்.டி., வரியை குறைக்க கோரிக்கை ஜி.எஸ்.டி., வரியை குறைக்க கோரிக்கை ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
'ஜெட் ஏர்வேஸ்' பங்குகள் 18 சதவீதம் சரிவு கண்டது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2019
00:04

புதுடில்லி:'ஜெட் ஏர்வேஸ்' நிறுவனத்தின் பங்குகள் விலை, 18 சதவீதம் அளவுக்கு, நேற்று சரிவை சந்தித்தன.இந்நிறுவனத்தின் பங்கு வர்த்தகத்தில், பெரும் மாறுதல்கள் இல்லாமல் இருப்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பங்குச் சந்தைகள், சில கட்டுப்பாடுகளை நேற்று அறிவித்தன. ஜூன், 28லிருந்து, இந்த வர்த்தக கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

இதையடுத்து, மும்பை பங்குச் சந்தையில், 16.71 சதவீதமும்; தேசிய பங்குச் சந்தையில், 17.72 சதவீதமும் சரிவு கண்டு நிலை பெற்றது. வர்த்தகத்துக்கு இடையே, 23.18 சதவீதம் விலை சரிவை சந்தித்தது.

இத்தகைய சரிவு காரணமாக, மும்பை பங்குச் சந்தையில், நிறுவனத்தின் சந்தை மதிப்பு, 209.47 கோடி ரூபாய் சரிவு கண்டு, 1,044.53 கோடி ரூபாயாக குறைந்தது. இச்சந்தையில், இந்நிறுவன பங்கு தொடர்ந்து, ஒன்பதாவது நாளாக சரிவை கண்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)