இனி இயக்குனர்கள் தேர்வு எழுத வேண்டும்:நிறுவன மோசடிகளை தடுக்க அரசின் புதிய திட்டம் இனி இயக்குனர்கள் தேர்வு எழுத வேண்டும்:நிறுவன மோசடிகளை தடுக்க அரசின் ... ...  அன்னிய முதலீட்டை அதிகம் ஈர்த்த இந்தியா :ஐ.நா.,சபை வர்த்தக அறிக்கையில் தகவல் அன்னிய முதலீட்டை அதிகம் ஈர்த்த இந்தியா :ஐ.நா.,சபை வர்த்தக அறிக்கையில் ... ...
ஜி.எஸ்.டி., வரியை குறைக்க கோரிக்கை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

14 ஜூன்
2019
00:06

புதுடில்லி:வாகன உதிரி பாகங்கள், அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட பல பொருட்
களுக்கு, ஜி.எஸ்.டி., வரியை குறைக்க வேண்டும் என, அகில இந்திய வர்த்தகர்கள்
கூட்டமைப்பு, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.


இது குறித்து, இக்கூட்டமைப்பு தெரிவித்துள்ளதாவது:வாகன உதிரி பாகங்கள், அலுமினிய பாத்திரங்கள் போன்றவை ஆடம்பர பொருட்கள் இல்லை. எனவே, இவற்றுக்கான, 28 சதவீத வரியை, குறைந்தபட்ச வரி பிரிவுக்கு மாற்ற வேண்டும் என, கோரிக்கை வைத்துள்ளோம். மேலும், மொபைல் உறைகள், ஐஸ் கிரீம், மார்பிள், பழைய வாகனங்கள் என, பலவற்றின் வரியை குறைக்க கோரியுள்ளோம்.



மேலும், ஜி.எஸ்.டி., பிரச்னைகளுக்காக மத்திய, மாநில அளவில், லோக்பால் அமைப்பு தேவை எனவும் கேட்டு உள்ளோம். ஆவன செய்வதாக, நிர்மலா சீதாராமன் உறுதி அளித்துள்ளார்.இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புது­டில்லி: ‘‘முத்ரா திட்­டத்­தின் கீழ் வழங்­கப்­பட்ட கடன்­களில், 2 சத­வீத கடன்­கள், வாராக் கட­னாக ... மேலும்
business news
ஜி.எஸ்.டி., சட்­டத்­தின் கீழ் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட, ‘இ – வே’ பில் முறை­யில், ஏழு கோடி பில்­கள் பதி­வு­டன், ... மேலும்
business news
புது­டில்லி: மத்­திய அரசு, நிதி திரட்­டும் முயற்­சி­யில் ஒரு பகு­தி­யாக, ‘கோல் இந்­தியா’ நிறு­வ­னத்­தின், லாபம் ... மேலும்
business news
புது­டில்லி: ‘நடப்பு நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் மொத்த உள்­நாட்டு உற்­பத்தி வளர்ச்சி, 7 சத­வீ­த­மாக ... மேலும்
business news
சென்னை: இந்­தி­யா­வில், ‘டிஜிட்­டல்’ பணப் பரி­வர்த்­த­னை­யில், தமி­ழ­கம் நான்­காம் இடத்­தில் உள்­ள­தாக, ‘ரேஸர் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)