வர்த்தகம் » பொது
புதிய தொழில் துவங்குதல் தமிழகத்துக்கு 7வது இடம்
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
01 ஆக2019
23:47
சென்னை:‘‘புதிய தொழில் துவங்குவோர் பட்டியலில், தமிழகம், 7வது இடத்தில் உள்ளது’’ என, தொழில் வணிக துறை கமிஷனர், ராஜேந்திரகுமார் தெரிவித்தார்.
சி.ஐ.ஐ., எனும், இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில், ‘புதிய தொழில் துவங்குவோர் கருத்தரங்கம் – 2019’ சென்னையில் நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற, கமிஷனர், ராஜேந்திர குமார் பேசியதாவது:சர்வதேச அளவில், தரமான தொழில்முனைவோர் பட்டியலில், இந்தியா, 68வது இடத்தில் உள்ளது. வணிகம் எளிமையாக்குதல் பட்டியலில், 2014ல், 143வது இடத்தில் இந்தியா இருந்தது. கடந்த ஆண்டில், 77வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மாநில அளவில் புதிய தொழில் துவங்குவோர் பட்டியலில், தமிழகம், 7வது இடத்தில் உள்ளது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு ஆகஸ்ட் 01,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் ஆகஸ்ட் 01,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது ஆகஸ்ட் 01,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி ஆகஸ்ட் 01,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!