ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல்  அவகாசம் கோரும் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி., கணக்கு தாக்கல் அவகாசம் கோரும் நிறுவனங்கள் ... தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள் தொடர் சரிவில் இந்திய பங்குச்சந்தைகள் ...
வர்த்தகம் » பங்கு வர்த்தகம்
உயர்வுடன் துவங்கி சரிந்த பங்குச்சந்தைகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 ஆக
2019
11:01

மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் உயர்வுடன் துவங்கி, சற்றுநேரத்திலேயே சரிவை சந்தித்தன. வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 100.23 புள்ளிகள் உயர்ந்து 37,502.72ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 16.15 புள்ளிகள் உயர்ந்து 11,070.05ஆகவும் வர்த்தகமாகின.

பின்னர் சரிந்த பங்குச்சந்தைகள் காலை 10.50 மணியளவில் சென்செக்ஸ் 106.58 புள்ளிகள் சரிந்து 37,295.91ஆகவும், நிப்டி 44.15 புள்ளிகள் சரிந்து 11,009.75ஆகவும் வர்த்தகமாகின.

ரூபாயின் மதிப்பு சரிவு

பங்குச்சந்தைகள் போன்று ரூபாயின் மதிப்பும் சரிவுடன் காணப்படுகிறது. அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, 23 காசுகள் சரிந்து ரூ.71.66ஆக வர்த்தகமானது. முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 29 காசுகள் சரிந்து ரூ.71.43ஆக இருந்தது.

Advertisement

மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்

business news
மும்பை : நேற்று (செப்.,17) சரிவுடன் காணப்பட்ட இந்திய பங்குச்சந்தைகள் இன்று ( செப்., 18) 200 புள்ளிகள் உயர்ந்து ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் சரிவுடன் துவங்கி உள்ளன. இன்றைய வர்த்தகநேர ... மேலும்
business news
புதுடில்லி : ‘முதல் காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்தது, முற்றிலும் ... மேலும்
business news
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் வர்த்தகவாரத்தின் முதல்நாளான இன்று(செப்.,16) சரிவுடன் ஆரம்பமாகின. மேற்காசிய ... மேலும்
business news
கடந்த சில மாதங்களாகவே, இந்த வகை நிறுவன பங்குகள் வரலாறு காணாத அளவு சரிவை சந்தித்த சூழலில், பலர் நம்பிக்கை இழந்து ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)