வர்த்தகம் » பொது
ஹூவாவே மேட் 30
கருத்தைப் பதிவு செய்ய
பதிவு செய்த நாள்
29 செப்2019
04:29
ஹூவாவே மேட் 30, மேட் 30 புரோ போன்கள் சீனாவில் அறிமுகம் ஆகிவிட்டன. விரைவில் இந்தியாவுக்கும் வர இருக்கின்றன. இந்த இரண்டு மாடல் போன்களும், 4ஜி மற்றும் 5ஜி ஆகிய இரண்டிலும் கிடைக்கின்றன.ஹூவாவே மேட் 30 புரோ போன், 6.53 அங்குல திரை, 1176x2400 பிக்ஸல் டிஸ்பிளே, ஆண்ட்ராய்டு 10, 4,500 எம்.ஏ.எச்., பேட்டரி, 6 ஜி.பி., ரேம் என கவனம் ஈர்க்கும் அம்சங்களுடன் வந்துள்ளது.ஹூவாவே மேட் 30 போன், 6.62 அங்குல திரை, 1080 x 2340 பிக்ஸல் டிஸ்பிளே, 4,200 எம்.ஏ.எச்.பேட்டரி, 6 ஜி.பி., ரேம் உள்ளிட்ட அம்சங்களுடன் வந்து உள்ளது. இரண்டு மாடல்களுமே, மூன்று கேமரா செட் அப் உடன் உள்ளது.விலை, 39,700 ரூபாயில் துவங்கி, 62,500 ரூபாய் வரை, மாடல் மற்றும் வசதியை பொருத்து ஆகிறது.
Advertisement
மேலும் பொது செய்திகள்
புதுமையான திருமண அழைப்பிதழ்ஹர்ஷ் கோயங்கா வியப்பு செப்டம்பர் 29,2019
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
அனல் காற்று வீசியதால் பண வீக்கம் அதிகரிக்கும் செப்டம்பர் 29,2019
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
பயணியர் வாகன விற்பனை ஜூலையில் ஏற்றம் கண்டது செப்டம்பர் 29,2019
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
ஜூலை ஜி.எஸ்.டி., வசூல்ரூ.1.49 லட்சம் கோடி செப்டம்பர் 29,2019
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
நாட்டின் முதல் '5ஜி' ஸ்பெக்ட்ரம் ஏலம்: ரூ.1.50 லட்சம் கோடியை அள்ளிய அரசு செப்டம்பர் 29,2019
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!